ஊழியர்களின் நலன் குறித்த உலகளாவிய ஆய்வு 2023 / GLOBAL SURVEY ON EMPLOYEE WELFARE 2023
TNPSCSHOUTERSNovember 03, 2023
0
ஊழியர்களின் நலன் குறித்த உலகளாவிய ஆய்வு 2023 / GLOBAL SURVEY ON EMPLOYEE WELFARE 2023: ஆய்வின்படி, உலக அளவில் 30 நாடுகளில் 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் தீவு நாடான ஜப்பான் 25% மதிப்பெண்களைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் துருக்கியில் அதிகபட்சமாக 78% பெற்று முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இந்தியா 76% பெற்று இரண்டாம் இடத்திலும், சீனாவுக்கு 75% பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மேலும் உலக அளவில் இந்த மதிப்பீட்டின் சராசரி சுமார் 57% ஆக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய வணிகங்கள் நிரந்தர வேலை மற்றும் வேலை பாதுகாப்பை வழங்குவதில் நற்பெயரைக் கொண்டிருந்தாலும், ஊழியர்கள் தங்களுக்கு அந்த வேலை பிடிக்காவிட்டால், அதில் இருந்து மாறுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ENGLISH
GLOBAL SURVEY ON EMPLOYEE WELFARE 2023: According to the study, which polled more than 30,000 workers in 30 countries around the world, the island nation of Japan ranked last with a score of 25%.
And in this list, Turkey tops the list with the highest score of 78%, followed by India with 76% and China with 75%.
And it is noteworthy that the average of this estimate is around 57% at the global level. Although Japanese businesses have a reputation for providing permanent employment and job security, employees have reported difficulty moving on if they do not like the job.