Type Here to Get Search Results !

ஐஎன்எஸ் வகிர் / INS VAGIR


INS VAGIR - கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் 'வகிர்' - சிறப்பு அம்சங்கள் 
  • ஐஎன்எஸ் 'வகிர்' பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.
  • வகிர் என்பதற்கு மணல் சுறா என்று பொருள். இது ரகசியமான செயல்பாடு மற்றும் அச்சமின்மையைக் குறிக்கும். இந்த இரண்டு அம்சங்களும் வகிர் கப்பலுக்கும் அப்படியே பொருந்தும்.
  • உலகின் சிறந்த சென்சார்கள் நீர்முழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுதங்களில் கம்பிவழி துண்டப்படும் டோர்பிட்டோக்கள், பெரிய எதிரி படையை நிர்மூலமாக்கும் அளவில் நீர்பரப்பில் இருந்து நிலத்திற்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • அதேபோல் சிறப்பு செயல்பாடுகளுக்கான கடற்படை கமாண்டோக்களையும் இந்த நீர்மூழ்கி கப்பல் கொண்டுள்ளது. அதேநேரத்தில், இதன் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் மூலம் ரகசிய செயல்பாடுகளுக்காக பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
  • இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
  • ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல்- மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.
  • இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. 
  • இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 
  • அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி தயாரிப்புகள்.
  • இந்தs சூழலில் கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. 
  • இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது. முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 
  • 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021-ம்ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வகிர் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 
  • தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்கள், கல்வாரி ரகம் என்றழைக்கப்படுகிறது. 
  • கல்வாரி என்ற மலையாள சொல் புலிச்சுறாவை குறிக்கிறது. இதுவரை 4 கல்வாரி ரக நீர்மூழ்கிகள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. 
  • கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் கடற்படையில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Submarine INS 'Vagir' in Navy - Special Features
  • INS 'Vagir' was built by Mazacon Dock Shipbuilding Co., India with technology transfers from France. In a ceremony held today, in the presence of Navy Chief R. Harikumar, Vakil was inducted into the Navy.
  • In a statement released by the Indian Navy, the submarine will strengthen the capabilities of the Indian Navy in enhancing India's maritime interests, deterring adversaries, intelligence, surveillance and reconnaissance in times of crisis.
  • Vagir means sand shark. It represents secretive activity and fearlessness. Both these features are equally applicable to Vakir ship.
  • The world's best sensors are mounted on the submersible. Its weapons include wire-cutting torpedoes and surface-to-surface missiles capable of annihilating large enemy forces.
  • The submarine also houses naval commandos for special operations. At the same time, its powerful diesel engine can quickly charge the batteries for covert operations.
  • It is worth noting that INS Vagir has been inducted into the Indian Navy amid the increasing movement of Chinese ships in the Indian Ocean.
  • INS Vagir Submarine is 67.5 meters long, 6.2 meters wide and 12.3 meters high. It is diesel-electric powered. The submarine is equipped with sophisticated missiles to destroy enemy warships. Attacks can be carried out not only in sea area but also in air area and land area.
  • It sinks to a depth of 350 meters under the sea. It can stay under the sea continuously for about 2 weeks. Since it does not make much noise, it cannot be easily detected even if it enters the enemy's sea area.
  • The Indian Navy currently has more than 150 warships. The Ministry of Defense has set a target to increase the number of warships to 200 by 2027. The Navy also has 17 submarines. 2 of these submarines are nuclear attack capable. Most of the country's submarines are made by Russia and Germany.
  • In this context, in 2005, the Central Government signed an agreement with the Naval Group of France to build 6 new submarines. According to this, in the year 2007, the work of manufacturing submarines started at the construction site in Mumbai. 
  • The first submarine, INS Kalwari, was inducted into the Navy in 2017. INS Ganderi in 2019, INS Karanj and INS Vela in 2021 were commissioned in the fleet successively. INS Vaghir, the 5th submarine in this series, was commissioned into the Navy today.
  • 6 submarines, called Calvari type, are being built with the technical assistance of a French company under the Self-Reliance India programme. The Malayalam word Kalwari refers to tiger. So far 4 Kalvari class submarines have been inducted into the Navy. Notably, INS Waksir, the final and 6th Kalwari class submarine, was commissioned into the Navy in March next year.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel