Type Here to Get Search Results !

2024ஆம் ஆண்டில் காற்றில் கரியமில வாயு அளவு குறித்து டபிள்யுஎம்ஓ அறிக்கை / WMO REPORT ON CARBON DIOXIDE LEVELS IN AIR 2024

2024ஆம் ஆண்டில் காற்றில் கரியமில வாயு அளவு குறித்து டபிள்யுஎம்ஓ அறிக்கை / WMO REPORT ON CARBON DIOXIDE LEVELS IN AIR 2024
  • 2024ஆம் ஆண்டில் காற்றில் கரியமில வாயு அளவு குறித்து டபிள்யுஎம்ஓ அறிக்கை / WMO REPORT ON CARBON DIOXIDE LEVELS IN AIR 2024: வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா. வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தெரிவித்துள்ளது.
  • இது குறித்து அந்த அமைப்பு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த 2024-ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் காணப்பட்ட கரியமில வாயுவின் அளவு, 1957-இல் அளவீடு தொடங்கியதற்குப் பிந்தைய அதிகபட்சத்தைத் தொட்டது.
  • அந்த பசுமைக் குடில் வாயுவால் கிரகிக்கப்பட்ட சூரியனின் சூடு புவியை மேலும் வெப்பமாக்கியதால் பருவநிலை மாற்றம் உருவாகி, அதிகப்படியான இயற்கைப் பேரிடர்களை ஏற்படுத்தியது.
  • 1960-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் உயர்வு விகிதம் தற்போது மூன்று மடங்காகியுள்ளது. மனிதர்களின் செயல்பாடுகள் மட்டுமன்றி வழக்கத்தைவிட அதிகமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பரவிய காட்டுத்தீயும் நிலைமையை மோசமாக்கியது.
  • எனவே, உலக நாடுகள் கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது காலநிலைக்கு மட்டுமன்றி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கும் மிகவும் அவசியம்.
  • கடந்த 2024-ஆம் ஆண்டில் கரியமில வாயு மட்டுமன்றி மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு போன்ற பிற பசுமைக் குடில் வாயுக்களும் உச்ச அளவை எட்டின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENGLISH

  • WMO REPORT ON CARBON DIOXIDE LEVELS IN AIR 2024: The amount of carbon dioxide in the atmosphere reached a new peak in 2024, the UN's meteorological agency, the World Meteorological Organization (WMO), said in a statement.
  • The organization said that the amount of carbon dioxide in the atmosphere in 2024 reached its highest level since records began in 1957. The greenhouse gas has further heated the Earth, causing climate change and increasing natural disasters.
  • The rate of increase in carbon dioxide in the atmosphere has now tripled compared to the 1960s. Not only human activities, but also wildfires that have spread more than usual in various parts of the world have worsened the situation.
  • Therefore, it is essential for countries around the world to reduce carbon dioxide emissions not only for the climate, but also for economic security and social well-being.
  • The report noted that not only carbon dioxide but also other greenhouse gases such as methane and nitrous oxide reached peak levels in 2024.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel