கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024 / KALAIGNAR KARUNATHI SEMMOZHI TAMIL AWARD 2024
TNPSCSHOUTERSNovember 07, 2024
0
கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024 / KALAIGNAR KARUNATHI SEMMOZHI TAMIL AWARD 2024: கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும்.
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.செல்வராசன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (8.11.2024) தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கிறார்.
இவ்விருதுடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கப்பட உள்ளது.
ENGLISH
KALAIGNAR KARUNATHI SEMMOZHI TAMIL AWARD 2024: Kalaignar M. Karunanidhi Semmozhi Tamil Award 2024 will be presented by Central Institute of Classical Tamil Studies.
Kalaignar M. Karunanidhi Semmozhi Tamil Award, Madras University Menal Tamil Professor Dr. M. Selvarasan to Chief Minister M.K. Stalin will present tomorrow (8.11.2024) at the Chief Secretariat.
Along with this award, a prize money of 10 lakh rupees, a certificate of appreciation and a bronze statue of artist M. Karunanidhi Thiruvuruvachilai were presented to be given to Selvarasan.