Type Here to Get Search Results !

2022 மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் / CONSUMER PRICE INDEX FOR MARCH 2022

 

TAMIL
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசியப்  புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
  • நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.
  • அகில இந்திய பணவீக்க விகிதமானது, பொது குறியீடுகள் மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.  2022 மார்ச் மாதத்தில் 99.9 சதவீதம் கிராமங்கள் மற்றும் 98.3 சதவீதம் நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் சேகரித்தது.
  • மார்ச் மாதத்தில் பணவீக்க விகிதங்களை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, மார்ச் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 7.66 ஆகவும், நகரங்களில் 6.12 ஆகவும், இரண்டும் இணைந்து 6.95 ஆகவும் இருந்தன.
  • பணவீக்க விகிதங்களை நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, மார்ச் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 8.04 ஆகவும், நகரங்களில் 7.04 ஆகவும், இரண்டும் இணைந்து 7.68 ஆகவும் இருந்தன.
ENGLISH
  • The National Statistics Office (NSO) of the Ministry of Statistics and Program Implementation has released the Consumer Price Index (WPI) for the month of March 2022 for both rural, urban and combinations based on 2012 = 100.
  • Price statistics are collected weekly from 1114 urban markets and 1181 rural markets in all States and Union Territories across the country by the Field Division of the National Statistics Office.
  • The All India Inflation Rate is based on general indices and statistics. In March 2022 the National Statistics Office collected price data from 99.9 per cent of villages and 98.3 per cent of urban markets.
  • Inflation was calculated as a percentage of the Consumer Price Index (General) in March at 7.66 per cent (temporarily) in rural areas, 6.12 per cent in urban areas and 6.95 per cent in both.
  • Inflation, as measured by the Consumer Food Price Index (WPI), stood at 8.04 in March (provisional), 7.04 in rural areas and 7.68 in both cities.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel