Type Here to Get Search Results !

2024க்கான சாகித்ய அகாடமி விருது / SAHITYA AKADEMI AWARD 2024

  • 2024க்கான சாகித்ய அகாடமி விருது / SAHITYA AKADEMI AWARD 2024: ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2024க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
  • நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக சுதேசி நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!
  • கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ENGLISH

  • 2024க்கான சாகித்ய அகாடமி விருது / SAHITYA AKADEMI AWARD 2024: The Sahitya Akademi Award has been announced for the research book "Tirunelveli Ezhuchiyum, VOC 1908" written by A.R. Venkatachalapathy. A.R. Venkatachalapathy has been announced for the Sahitya Akademi Award for the year 2024.
  • Chief Minister M.K. Stalin has congratulated Venkatachalapathy, who has been announced for the Sahitya Akademi Award for 2024. 
  • At a time when A.I.R. Venkatachalapathy has immersed himself in research on Tamilian V.O. Chidambaranar, who sailed for forty years, and brought the Swadeshi book as a result, it is doubly happy that his book "Tirunelveli Ezhuchiyum VOC 1908" has received the Sahitya Akademi Award!
  • Chief Minister M.K. Stalin has conveyed his congratulations and appreciation to historian A.R. Venkatachalapathy, who corrected what the British rulers of the day called a rebellion and recorded it as our ‘uprising’.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel