Type Here to Get Search Results !

2022-இல் மிகவும் மாசுபட்ட இந்திய நகரங்களின் பட்டியல் / LIST OF MOST POLLUTED INDIAN CITIES IN 2022

TAMIL

  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. 
  • டெல்லியில் பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக PM 2.5 (Particulate Matter) மாசு மற்றும் மூன்றாவது அதிகபட்ச சராசரியாக PM10 வகை மாசுக்கள் உள்ளது
  • தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் (NCAP-National Clean Air Program) அறிக்கையில் தேசிய தலைநகரான டெல்லியில் PM2.5 (Particulate Matter) மாசு நான்கு ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. 
  • 2019 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 108 மைக்ரோகிராமில் இருந்து 2022 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 99.71 மைக்ரோகிராமாக குறைந்துள்ளது என்று கூறுகிறது.
  • தேசிய தூய்மை காற்றுத் திட்டம் (NCAP) என்பது 2019 இல் தொடங்கப்பட்ட 122 நகரங்களில் சிறந்த காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாகும். 
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலின் படி, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் இரண்டாவது இடத்தையும், உ.பி.யின் காசியாபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 
  • பீகாரின் பாட்னா மற்றும் முசாபர்பூர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களிலும், உ.பி.யின் நொய்டா மற்றும் மீரட் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
ENGLISH
  • Delhi tops India's most polluted cities by 2022, according to Central Pollution Control Board data. Delhi has more than twice the safe limit of PM 2.5 (Particulate Matter) pollution and the third highest average of PM10.
  • In the National Clean Air Program (NCAP) report, PM2.5 (Particulate Matter) pollution in the national capital, Delhi, has decreased by more than 7 percent in four years.
  • It says it has decreased from 108 micrograms per cubic meter in 2019 to 99.71 micrograms per cubic meter in 2022.
  • The National Clean Air Program (NCAP) is India's flagship program for better air quality monitoring in 122 cities launched in 2019.
  • According to the Central Pollution Control Board's list, Haryana's Faridabad is second and UP's Ghaziabad is third.
  • Bihar's Patna and Muzaffarpur are ranked fourth and fifth respectively, followed by UP's Noida and Meerut.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel