Type Here to Get Search Results !

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கை 2022 / CHILDREN'S IMPACT REPORT 2022

TAMIL

  • குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு, பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
  • அதில், உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 
  • உலகளவில், கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை, பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்திப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர். 
  • அங்கு 72 சதவீத குழந்தைகளும், மியான்மரில் 64 சதவீத குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் 57 சதவீத குழந்தைகளும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர். 
  • இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 51 சதவீதம் பேர், அதாவது 22.20 கோடி குழந்தைகள், வறுமையிலும், பருவநிலை நிகழ்வுகளின் பிடியிலும் வாழ்ந்து வருகிறார்கள். 
  • இந்தியாவில், 35.19 கோடி குழந்தைகள், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
  • கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ள பெருக்கும், ஒடிசாவில் வீசும் புயலும் எண்ணற்ற குழந்தைகளை வறுமையில் தள்ளி இருப்பதாக கூறியுள்ளது. உயர் வருவாய் நாடுகளிலும் 12.10 கோடி குழந்தைகள் இந்த அச்சுறுத்தலில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ENGLISH
  • The children's rights organization 'Save the Children' and the University of Virje in Brussels have published a report on the effects on children. In it, it is said that 77.40 crore children worldwide are affected by poverty and climate events.
  • Globally, children living in Cambodia are among the most vulnerable to the twin threats of poverty and climate change. 72 percent of children there, 64 percent of children in Myanmar and 57 percent of children in Afghanistan are facing threats.
  • 51 percent of India's children, i.e. 22.20 crore children, live in poverty and in the grip of climate events. According to the study, 35.19 crore children in India are affected by some form of climate event every year.
  • Floods in states like Kerala and Assam and cyclones in Odisha have left countless children in poverty. It is said that 12.10 crore children are living under this threat even in high income countries.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel