Type Here to Get Search Results !

தேசிய எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மாநிலங்களின் பட்டியல் 2024 / NATIONAL ELECTRONICS EXPORT RANKING 2024

  • தேசிய எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மாநிலங்களின் பட்டியல் 2024 / NATIONAL ELECTRONICS EXPORT RANKING 2024: தேசிய இறக்குமதி-ஏற்றுமதி தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4.78 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. மொத்தமாக வருடம் முழுக்க 7.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது.
  • இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். 
  • ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
  • தமிழ்நாட்டின் 7.8 பில்லியன் டாலர் ஏற்றுமதியானதுதான் இந்தியாவில் தனி ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 3.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  • உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.

2023-24 நிதியாண்டின் 11 மாதங்களில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி. (ஏப். 23-பிப். 24)

  • தமிழ்நாடு - $8.44 பில்லியன்
  • உத்தரப் பிரதேசம் - $3.92 பில்லியன்
  • கர்நாடகா - $3.80 பில்லியன்
  • மகாராஷ்டிரா - $2.81 பில்லியன்
  • குஜராத் - $2.38 பில்லியன்
  • டெல்லி - $1.40 பில்லியன்
  • ஹரியானா - $625.94 மில்லியன்
  • தெலுங்கானா - $564.81 மில்லியன்

ENGLISH

  • NATIONAL ELECTRONICS EXPORT RANKING 2024: Tamil Nadu exported electronics worth $4.78 billion between April and October last year, according to national import-export data. In total, Tamil Nadu exported electronics worth 7.8 billion dollars during the year.
  • This figure is 31% of India's total electronics exports. India's total electronics exports during the same period were $16.48 billion. Tamil Nadu accounted for 90% of India's total electronics exports during April-October alone. Tamil Nadu is expected to beat its record from the previous financial year this year.
  • Tamil Nadu is set to once again become India's largest electronics exporter.
  • Tamil Nadu's exports of $7.8 billion are the highest by any single state in India. Uttar Pradesh ranks second with exports of $3.56 billion. Tamil Nadu exports double the export value of Uttar Pradesh.

Electronics exports in 11 months of FY 2023-24. (Apr. 23-Feb. 24)

  • Tamil Nadu - $8.44 billion
  • Uttar Pradesh - $3.92 billion
  • Karnataka - $3.80 billion
  • Maharashtra - $2.81 billion
  • Gujarat - $2.38 billion
  • Delhi - $1.40 billion
  • Haryana - $625.94 million
  • Telangana - $564.81 million

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel