Type Here to Get Search Results !

சிறிய புனல் மின் திட்ட கொள்கை 2024 / SMALL FUNNEL POWER PROJECT POLICY 2024

  • சிறிய புனல் மின் திட்ட கொள்கை 2024 / SMALL FUNNEL POWER PROJECT POLICY 2024: சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்கள் ஆகும். 
  • இக்கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.
  • சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற தூய்மையான மின்சார வளத்தை உருவாக்க இயலும். 
  • நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் மரபுசார் எரிபொருளான நிலக்கரி, எரிவாயு போன்ற இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம். 
  • சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு புனல் திட்டங்களால் கிடைக்கும் நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பின் திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். 
  • சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

ENGLISH

  • SMALL FUNNEL POWER PROJECT POLICY 2024: Small tunnel power projects are 100 kw. Small scale hydropower plants with power generation capacity up to 10 MW. Through this policy, private companies will be encouraged to produce electricity for their own use without much impact on the environment.
  • Small hydropower projects can reduce carbon emissions and create a renewable and clean source of electricity. Avoid dependence on depleting reserves of conventional fuels like coal and gas to ensure sustainable energy availability. 
  • For solar power producers, the constant power generated by the tunnel projects can be used to balance the capacity of the power grid. The renewable energy sector can generate employment and skill development. 
  • Micro-funnel projects can promote research development and the introduction of new technologies. 10 percent of the total electricity generated will be given free of cost to the Tamil Nadu Power Distribution Corporation

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel