Type Here to Get Search Results !

OVERVIEW OF RAILWAY MINISTRY IN 2021 / 2021இல் ரயில்வே அமைச்சகத்தின் முன்னோட்டம்

 

TAMIL
  • மத்திய ரயில்வே, முதல் முறையாக ஒரே மாதத்தில் 7 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. இதற்கு முன் 2021 மார்ச் மாதம் படைக்கப்பட்ட 6.96 மில்லியன் டன்கள் என்ற சாதனையை கடந்தது
  • கடந்த ஆண்டில் கிசான் ரயில்கள் 770 பயணங்களை மேற்கொண்டன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 900 பயணங்களை கிசான் ரயில்கள் முடித்துள்ளன.
  • துறைமுக வழித்தடத்தில் 12 ஏசி மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. * சலிஸ்காவ்ன் - துலே வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள்
  • 2021ம் ஆண்டில் 6 ரயில்களின் 12 பெட்டிகள், எல்எச்பி (ஜெர்மன் நிறுவனம்) ரயில் பெட்டிகளாக மாற்றப்பட்டன.
  • பல ரயில்களில் 166 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
  • கோடை விடுமுறை மற்றும் விழாக்கால விடுமுறை நாட்களில் 1742 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
  • ரயில் பயணிகளுக்கு பொது பாஸ் வழங்க யுடிஎஸ் கைப்பேசி செயலி மாநில அரசின் இணையதளத்துடன் இணைக்கப்பட்டது.
  • 13 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
  • மத்திய ரயில்வேயில் 319 நடை மேம்பாலங்கள் உள்ளன.
  • 125 எஸ்கலேட்டர்கள் உள்ளன.
  • மும்பை மண்டலத்தில் 5 இரட்டை எஸ்கலேட்டர்கள் உள்ளன.
  • 86 லிஃ.ப்ட்கள் உள்ளன.
  • 379 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது.
  • இதுவரை மும்பை மண்டலத்தில் 3,450 ரயில் நிலையங்கள் உட்பட 4687 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • 37 புறநகர் ரயில்களில் 200 பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • பெண் பயணிகளுக்கான ஸ்மார்ட் சகேலி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
  • நெடுந்தூரம் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக ‘மேரி சகேலி’ செயலி உள்ளது
  • சரக்குகளை அனுப்புவதிலும், வருவாய் ஈட்டுவதிலும், தென்கிழக்கு ரயில்வேக்கு 2021-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டு, தென்கிழக்கு ரயில்வே பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது..
  • ஹௌரா – மும்பை பிரதான வழித்தடத்தில் உள்ள அந்துல் -ஜர்சுகுடா பிரிவில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது.
  • 2020-21-ல் 175.54 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது, இது தென்கிழக்கு ரயில்வேயின் சரக்கு கையாளும் திறனில் மிக அதிகமாகும்.
  • 2021ம் ஆண்டில் (நவம்பர் வரை) மொத்த வருவாய் 15079 கோடி என்பது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.86 சதவீதம் அதிகமாகும் .
  • 9 ரயில்களின் பெட்டிகள், எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டன.
  • 2021-ம் ஆண்டில் 32 லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டு, 16 இடங்களில் சுரங்கப் பாதைகளும், 5 இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
  • 406.18 டி.கிலோமீட்டர் தொலைவுக்கான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
  • பயணிகளின் பாதுகாப்புக்காக 28 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
  • தென் கிழக்கு ரயில்வே-யின் ராஞ்சி கோட்டத்தில், பெண் ஆர்.பி.எஃப். கமாண்டோக்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இது தவிர, தென் கிழக்கு ரயில்வேயில் பணியாற்றும் திருமதி.நிக்கி ப்ரதான், திருமதி. சல்மா தீதி (ஹாக்கி) மற்றும் திருமதி. சுதிர்தா முகர்ஜி(டேபிள் டென்னிஸ்) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இந்த மண்டலத்தில் பணியாற்றும் திரு.ஜாவேத் அலி கான், உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று, 2-ம் இடம் பெற்றார்.
  • வடக்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட 858 சிறப்பு சரக்கு ரயில்கள் பசுமை வழித்தடங்கள் மூலம் கடந்த ஆண்டு 14,403 டன் ஆக்சிஜனை க்ரையோஜெனிக் டேங்கர்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், தில்லி மாநில மருத்துவமனைகளுக்கும், கொவிட் சிகிச்சை மையங்களுக்கும் கொண்டுசென்றன.
  • உலகின் மிகப் பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமான பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டத்திற்கு உதவியாக 2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களுக்கு இடையே பல்வேறு மாநிலங்களுக்கு சாதனை அளவாக 26 மில்லியன் டன் உணவுத் தானியங்களை வடக்கு ரயில்வே ஏற்றிச் சென்றுள்ளது. இதே காலகட்டத்தில் சரக்குப் போக்குவரத்து மூலம் முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக 7,064 கோடி வருவாய் ஈட்டி, வடக்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது.
  • குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட கெவாடியா ரயில் நிலையத்திற்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் வாரணாசியிலிருந்து ரயில்சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இது வடக்கு மாநிலங்களிலிருந்து ஒற்றுமைச் சிலைக்கு மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
  • வடக்கு ரயில்வேயில் 70%-க்கும் அதிகமான வழித்தட கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்டுள்ளது.
  • வடக்கு ரயில்வேயைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் இந்திய அணியில் இடம் பெற்று டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றிருந்தனர். 
  • ஒலிம்பிக் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் திரு ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கமும், திரு பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். 
  • பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற திருமதி மீராபாய் சானுவின் பயிற்சியாளராக இருந்த திரு விஜய் சர்மாவுக்கு ஓஎஸ்டி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The Central Railway, for the first time, handled a record 7 million tonnes of freight in a single month. The previous record was 6.96 million tonnes in March 2021
  • Kisan trains made 770 journeys last year. Kisan trains have completed 900 journeys since its introduction.
  • 12 AC electric trains were introduced on the port route. * Electric train services on the Salisbury-Thule route
  • By 2021, 12 coaches of 6 trains will be converted to LHP (German company) coaches.
  • 166 extra boxes were attached to several trains.
  • 1742 special trains operated during summer holidays and festive holidays.
  • The UDS mobile processor has been linked to the state government's website to provide a public pass for train passengers.
  • 13 pedestrian overpasses were erected.
  • There are 319 pedestrian overpasses on the Central Railway.
  • There are 125 escalators.
  • There are 5 dual escalators in the Mumbai zone.
  • There are 86 lifts.
  • 379 railway stations have Wi-Fi facility.
  • So far, CCTV cameras have been installed at 4687 railway stations, including 3,450 in the Mumbai region.
  • A box of 200 women on 37 suburban trains is fitted with CCTV cameras.
  • Smart Sakali processor for female passengers has been launched.
  • There is a ‘Mary Sakeli’ processor for women who travel long distances alone
  • The year 2021 was a significant year for the Southeastern Railway in terms of freight forwarding and revenue generation. Last year, the South Eastern Railway achieved various achievements.
  • Trains were running at a speed of 130 kmph on the Andul-Jarsuguda section of the Howrah-Mumbai main route.
  • In 2020-21, 175.54 MT of cargo was handled, which is the highest freight handling capacity of the South Eastern Railway.
  • Total revenue for the year 2021 (up to November) is Rs 15079 crore, an increase of 14.86 per cent over the previous year.
  • The compartments of 9 trains were converted into LHP compartments.
  • By 2021, 32 level crossings will be closed, with 16 tunnels and 5 flyovers.
  • 406.18 t km of electrified railway line.
  • Surveillance cameras were installed at 28 railway stations for the safety of passengers.
  • In the Ranchi section of the South Eastern Railway, the female RPF A special unit consisting of commandos has been formed.
  • Apart from this, Mrs. Nikki Pradhan, who works in the South Eastern Railway, Mrs. Salma Didi (hockey) and Mrs. Sudirtha Mukherjee (table tennis) represented India at the Tokyo Olympics. Mr. Javed Ali Khan, who works in this region, participated in the World Men's Championship and placed 2nd.
  • Last year, 858 special freight trains operated by the Northern Railway carried 14,403 tonnes of oxygen in cryogenic tanks through green routes to state hospitals in Punjab, Haryana, Uttar Pradesh, Uttarakhand, Delhi and Kovid treatment centers.
  • Between April and December 2021, the Northern Railway shipped a record 26 million tonnes of food grains to various states in support of the Prime Minister's Poverty Alleviation Program, the world's largest food security program. During the same period, the Northern Railway set a record revenue of Rs 7,064 crore through freight transport.
  • The Prime Minister also inaugurated train services from Hazrat Nizamuddin and Varanasi to the newly constructed Kevadia Railway Station in Gujarat. It is convenient for people to travel to the Statue of Unity from the northern states.
  • More than 70% of the route kilometers of the Northern Railway are electrified.
  • Eleven athletes and coaches from the Northern Railway were part of the Indian team that went to the Tokyo 2020 Olympics.
  • Mr. Ravikumar Tahiya won the silver medal and Mr. Bajrang Punia won the bronze medal in the wrestling category at the Olympics.
  • Mr. Vijay Sharma, who was the coach of Ms. Mirabai Sanu, who won a bronze medal in the weightlifting category, has been promoted as OST.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel