Type Here to Get Search Results !

TNDIPT GOVT OF TAMILNADU அதிகாரபூர்வ கட்செவி சேனல் / TNDIPT GOVT OF TAMILNADU WHATSAPP CHANNEL

  • TNDIPT GOVT OF TAMILNADU அதிகாரபூர்வ கட்செவி சேனல் / TNDIPT GOVT OF TAMILNADU WHATSAPP CHANNEL: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. 
  • பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் Facebook, Instagram, Twitter, Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
  • இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் "TNDIPR, Govt. of Tamil Nadu" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. 
  • அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும்.
  • தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை தெரிவிக்கப்படுகிறது.

ENGLISH

  • TNDIPT GOVT OF TAMILNADU WHATSAPP CHANNEL: The Government of Tamil Nadu under the leadership of Tamil Nadu Chief Minister M.K.Stalin has been implementing various ambitious projects in an excellent manner. 
  • Tamil Nadu Government News and pages on Facebook, Instagram, Twitter, Youtube etc. are being well conducted in order to help the public to fully know and benefit from all the government schemes.
  • As a next step, an official Whatsapp channel has been launched under the name "TNDIPR, Govt. of Tamil Nadu". Scan the following Dulangal Code (QR Code) to know the programs and news of the government together with the public.
  • To view the above social media pages of the Tamil Nadu Government Press-Public Relations Department, the Tulangal code given in small size is reported.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel