Type Here to Get Search Results !

மனித வளர்ச்சிக் குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022

TAMIL

  • மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும். கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சி குறியீடு 130வது இடத்தில் உள்ளது. 
  • மனித வளர்ச்சிக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. நடுத்தர மனித வளர்ச்சி அடைந்த 43 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. 
  • கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 189 நாடுகளில் 131வது இடத்தைப் பிடித்தது. அதாவது இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 2020ல் 0.62 ஆக இருந்தது. 
  • அதே 2021ல் 0.633 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் 129வது இடத்தில் இருந்த இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் கீழே இறங்கி வருகிறது. ஆனால் இந்தியர்களின் ஆயுட்காலம் 69.7ல் இருந்து 67.2 ஆக அதிகரித்துள்ளது. 
  • இந்தப் பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 73வது இடத்திலும், சீனா 79வது இடத்திலும், பாகிஸ்தான் 161வது இடத்திலும், வங்கதேசம் 129வது இடத்திலும், பூடான் 127வது இடத்திலும், நேபாளம் 143வது இடத்திலும், மியான்மர் - 149வது இடத்திலும் உள்ளன.
ENGLISH
  • Overall development of a country can be known on the basis of Human Development Index. India's Human Development Index ranks 130th in the Human Development Index of nearly 191 countries.
  • The top three countries in the Human Development Index are Switzerland, Norway and Iceland. India is one of the 43 countries with medium human development.
  • According to the 2020 study, India ranked 131 out of 189 countries in the Human Development Index. That means India's Human Development Index in 2020 was 0.62.
  • In the same year 2021 it decreased to 0.633. India, which was ranked 129th since 1990, has been slipping down every year. But the life expectancy of Indians has increased from 69.7 to 67.2.
  • In this list, India's neighbors Sri Lanka at 73rd position, China at 79th position, Pakistan at 161st position, Bangladesh at 129th position, Bhutan at 127th position, Nepal at 143rd position and Myanmar at 149th position.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel