Type Here to Get Search Results !

பால சாகித்ய புரஸ்கர் விருது 2025 & யுவ புரஸ்கார் விருது 2025 / BAL SAHITYA PURASKAR AWARD 2025 & YUVA PURASKAR AWARD 2025

பால சாகித்ய புரஸ்கர் விருது 2025 & யுவ புரஸ்கார் விருது 2025 / BAL SAHITYA PURASKAR AWARD 2025 & YUVA PURASKAR AWARD 2025
  • பால சாகித்ய புரஸ்கர் விருது 2025 & யுவ புரஸ்கார் விருது 2025 / BAL SAHITYA PURASKAR AWARD 2025 & YUVA PURASKAR AWARD 2025: சிறந்த இலக்கிய படைப்பாளிக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது.
  • 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான கவிதை, நாவல், நாடகம், கட்டுரை, சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழில் விஷ்ணுபுரம் சவரணனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
  • தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு, நீலப்பூ, எலியின் வேட்டை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
  • திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தில் பிறந்த சரவணன், வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
  • இதேபோன்று, கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தெலுங்கு மொழியில் கங்கிசெட்டி சிவகுமாருக்கும், மலையாளத்தில் ஸ்ரீஜித் மூதேதாத்துக்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • BAL SAHITYA PURASKAR AWARD 2025 & YUVA PURASKAR AWARD 2025: The Central Government has been giving away the Sahitya Akademi Awards every year to the best literary creators.
  • The Bala Sahitya Puraskar Award has been announced for poems, novels, plays, articles and short stories written by various writers in 24 languages.
  • In Tamil, this award has been announced to Vishnupuram Savaranan. This award is given for the children's novel Ekkach Siragu Oviya written by him and published by Bharathi Bookstore.
  • Vishnupuram Saravanan, who continues to write children's stories and novels in Tamil, has also written books including Kairu, Neelapoo, Eliyin Vettai.
  • Born in Vishnupuram in Tiruvarur district, Saravanan has written books including Vidhaikaracha Neelkanal, Neelapoo, Kairu.
  • Similarly, the Yuva Puraskar Award has been announced to writer Lakshmihar for his collection of short stories Koothuona Koodittu & Other Stories.
  • The Bala Sahitya Puraskar award has been announced for Gangichetti Sivakumar in Telugu and Srijith Moodethat in Malayalam.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel