Type Here to Get Search Results !

தாதா சாகேப் பால்கே விருது 2022 / DADASAHEB PHALKE AWARD 2022

தாதா சாகேப் பால்கே விருது 2022 / DADASAHEB PHALKE AWARD 2022
  • தாதா சாகேப் பால்கே விருது 2022 / DADASAHEB PHALKE AWARD 2022: 70வது தேசிய திரைப்பட விருதுகள் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே எந்தெந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது என்பதையும் அறிவித்திருந்தார்கள். 
  • வருடந்தோறும் இந்த நிகழ்வில் உயரிய சினிமா ஆளுமை ஒருவரை தேர்ந்தெடுத்து 'தாதா சாகேப் பால்கே' விருதும் வழங்குவார்கள். இந்த விருதை தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர்.
  • 2022-ம் ஆண்டிற்கான இந்த 'தாதா சாகேப் பால்கே' விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் இவர் இந்த விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

ENGLISH

  • DADASAHEB PHALKE AWARD 2022: The 70th National Film Awards will be held on October 8. They had already announced the National Award for which films. Every year in this event, a distinguished film personality will be selected and given the 'Dada Saheb Phalke' award. 
  • Sivaji Ganesan, Balachandar, Rajinikanth and others have received this award from Tamil cinema. This 'Dada Saheb Phalke' award for the year 2022 has been announced for Bollywood actor Mithun Chakraborty. He will receive this award at the National Film Awards ceremony on October 8.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel