TAMIL
- முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது.
- எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களில், புர்கினோ ஃபாசோ, நைஜீரியாவில் சமூகரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களும் இதே பிரச்னைகளுக்கு உட்பட்டுள்ளனர்," என்கிறது ஐ.நா சபை.
- பிரிட்டனை தளமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனமான தி ஹங்கர் ப்ராஜெக்ட்டின் தரவுகளின்படி, உலகளவில் 690 மில்லியன் மக்கள் நாள்பட்ட பட்டினியோடு வாழ்கின்றனர்.
- அந்த 690 மில்லியனில் (69 கோடி) 60% பேர் பெண்கள். 850 மில்லியன் பேர் கோவிட்-19 பேரிடர் காரணமாக வறுமைக்குள் தள்ளப்படும் அபாய நிலையில் உள்ளனர்.
- World Food Day (October 16) comes amid UN warnings of an unprecedented food security crisis, with global food prices rising sharply.
- In Ethiopia, Madagascar, South Sudan and Yemen, nearly half a million people are experiencing famine-like problems.
- In recent months, socially vulnerable populations in Burkina Faso and Nigeria have been subjected to similar problems," the UN said.
- According to data from the UK-based voluntary organization The Hunger Project, 690 million people worldwide live with chronic hunger.
- Of those 690 million (69 crore), 60% are women. 850 million people are at risk of falling into poverty due to the Covid-19 disaster.