Type Here to Get Search Results !

உலக போட்டித் திறன் குறியீடு / WORLD COMPETITIVENESS INDEX

 

TAMIL

  • 'இன்ஸ்டிடியூட் பார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட்' நிறுவனம், உலக போட்டித் திறன் குறியீட்டை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில், நடப்பு ஆண்டில், இந்தியா, 43வது இடத்தில் இருந்து, ஆறு இடங்கள் முன்னேறி, 37 வது இடத்துக்கு வந்துள்ளது.
  • இதற்கு, இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது காரணமாக அமைந்துள்ளது.மொத்தம் 63 நாடுகள் கொண்ட பட்டியலில், டென்மார்க் முதலிடத்தை பிடித்து உள்ளது.
  • கடந்த ஆண்டில் இது மூன்றாவது இடத்தில் இருந்தது.சுவிட்சர்லாந்து முதலிடத்திலிருந்து, இரண்டாவது இடத்துக்கு இறங்கி உள்ளது. மூன்றாவது இடத்தை சிங்கப்பூர் வகிக்கிறது.
  • சீனா ஒரு இடம் கீழிறங்கி, 17வது இடத்தை வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2021ம் ஆண்டில், வரிகளில் பெரிய முன்னேற்றங்களைச் செய்ததன் காரணமாக, இந்தியா வணிக சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுத்து உள்ளது என, உலக போட்டித் திறன் மையம் தெரிவித்துள்ளது.
ENGLISH
  • The Institute for Management Development is compiling the Global Competitiveness Index. This is due to the fact that India's economic performance was better. Denmark tops the list of 63 countries.
  • Last year it was in third place. Switzerland has slipped from first place to second place. Singapore ranks third.
  • China is down one place to 17th. According to the World Competitiveness Center, India has regained the confidence of the business community as Prime Minister Narendra Modi made major improvements in taxes in 2021.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel