Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 - 2014 / TAMILNADU GOVERNMENT FILM AWARDS 2019 - 2014


TAMIL
  • தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. 4ம் தேதி மாலை சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
  • தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. 
  • விருத்தாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுபரிவு வழங்கப்பட உள்ளது. 
  • 2009 முதல் 2014 வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2ம் பரிசு ரூ.1 லட்சம், 3ம் பரிசு ரூ.75,000; சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75,000 என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 
  • 2009ல் இருந்து 2014 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு 2017ல் அறிவித்தது. 2009ல் சிறந்த படத்துக்கான முதல் பரிசு - பசங்க, 2ம் பரிசு மாயாண்டி குடும்பத்தார், 3ம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு, 2009ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது மலையன் படத்தில் நடித்த கரணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர்கள்
  • 2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு) 
  • 2010 - பிரபு சாலமன் (மைனா) 
  • 2011 - ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
  • 2012 - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
  • 2013 - ராம் (தங்கமீன்கள்) 
  • 2014 - ராகவன் (மஞ்சப்பை)
சிறந்த நடிகர்கள்
  • 2009 - கரண் (மலையன்) 
  • 2010 - விக்ரம் (ராவணன்) 
  • 2011 - விமல் (வாகை சூடவா) 
  • 2012 - ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்) 
  • 2013 -ஆர்யா (ராஜா ராணி) 
  • 2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)
சிறந்த நடிகைகள்
  • 2009 - பத்மப்ரியா (பொக்கிஷம்) 
  • 2010 - அமலா பால் (மைனா)
  • 2011 - இனியா (வாகை சூடவா) 
  • 2012 - லெட்சுமி மேனன் (கும்கி) 
  • 2013 - நயன்தாரா (ராஜா ராணி) 
  • 2014 - ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
சிறந்த திரைப்படங்கள்
  • 2009 - பசங்க 
  • 2010 - மைனா
  • 2011 - வாகை சூடவா
  • 2012 - வழக்கு எண் 18 
  • 2013 - ராமானுஜன் 
  • 2014 - குற்றம் கடிதல்
சிறந்த இசையமைப்பாளர்
  • 2009 - சுந்தர் சி பாபு 
  • 2010 - யுவன் சங்கர் ராஜா 
  • 2011- ஹாரிஸ் ஜெயராஜ் 
  • 2012 - டி.இமான் 
  • 2013 - ரமேஷ் விநாயகம் 
  • 2014 - ஏ.ஆர்.ரஹ்மான்
ENGLISH
  • Tamil Nadu Government Film Awards, Small Screen Awards to be presented. The award ceremony will be held on 4th evening at Kalaivanar Arena in Chennai. Tamil Nadu Government MGR Film and Television Training Students are also awarded.
  • Gold medal for the winners, best films, check and memento for the serial producers. A first prize of Rs.2 lakh has been announced for the best filmmakers selected from 2009 to 2014.
  • 2nd prize Rs.1 lakh, 3rd prize Rs.75,000; A special prize of Rs.75,000 for the best film and Rs.26.25 lakh have been allotted to 23 producers. 160 people are awarded 5 Sawaran Gold Medals each for the best actor, actress and technician.
Best Directors
  • 2009 - Vasanthapalan (Angadi Theru)
  • 2010 - Prabhu Solomon (Maina)
  • 2011 - AL Vijay (Theivathirumahal)
  • 2012 - Balaji Sakthivel (Vazhakku En. 18/9)
  • 2013 - Ram (Thangameenkal)
  • 2014 - Raghavan (Manjapai)
Best Actors
  • 2009 - Karan (Malayan)
  • 2010 - Vikram (Ravanan)
  • 2011 - Vimal (Vagai Chudava)
  • 2012 - Jeeva (Neethane Ponvasantham)
  • 2013 - Arya (Raja Rani)
  • 2014 - Siddharth (Kaviya Thalaivan)
Best Actresses
  • 2009 - Padmabriya (Pokkisham)
  • 2010 - Amala Paul (Maina)
  • 2011 - Iniya (Vagai Sudava)
  • 2012 - Lethumi Menon (Kumki)
  • 2013 - Nayanthara (Raja Rani)
  • 2014 - Aishwarya Rajesh (Kakka Muttai)
Best Movies
  • 2009 - Pasanga
  • 2010 - Myna
  • 2011 - Vagai Sudava
  • 2012 - Vazhaku En. 18
  • 2013 - Ramanujan
  • 2014 - Kutram Kadithal
Best Music Composer
  • 2009 - Sundar C Babu
  • 2010 - Yuvan Shankar Raja
  • 2011 - Harris Jayaraj
  • 2012 - T.Iman
  • 2013 - Ramesh Vinayagam
  • 2014 - AR Rahman

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel