Type Here to Get Search Results !

போர்ப்ஸ் ஆசிய நன்கொடையாளர்கள் பட்டியல் / LIST OF FORBES ASIAN DONORS 2023

  • போர்ப்ஸ் ஆசிய நன்கொடையாளர்கள் பட்டியல் / LIST OF FORBES ASIAN DONORS 2023: போர்ப்ஸ் ஆசியா இதழ், வருடாந்திர 17-வது நன்கொடையாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தரவரிசைப்படுத்தப்படாத இப்பட்டியலில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய 15 பேர் இடம்பிடித்துள்ளனர். 
  • குறிப்பாக தனது சொந்த நிதியை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக செயலுக்காக தனது நேரத்தை செலவிட்டவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
  • இப்பட்டியலில், இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் நிலகனி, டிஎல்எப் கவுரவ தலைவர் கே.பி.சிங் மற்றும் ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
  • இதில் நந்தன் நிலகனி தான் படித்த மும்பை ஐஐடி-க்கு ரூ.320 கோடி நன்கொடை வழங்கினார். கடந்த 1999 முதல் இதுவரை அந்த கல்வி மையத்துக்கு இவர் ரூ.400 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
  • டெல்லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான டிஎல்எப் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய கே.பி.சிங் (92), ரூ.730 கோடிநன்கொடை வழங்கி உள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
  • இளம் கோடீஸ்வரர் நிகில் காமத் (37) இப்பட்டியலில் முதல்முறையாக இணைந்துள்ளார். எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ள இவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

ENGLISH

  • LIST OF FORBES ASIAN DONORS 2023: Forbes Asia Magazine has released its 17th Annual Donor List. The unranked list features the 15 top donors in the Asia Pacific region last year. These include businessmen who have donated their own funds and dedicated their time to specific social causes.
  • In this list, 3 Indians namely Infosys Co-Founder and Chairman Nandan Nilakani, TLF Honorary Chairman KP Singh and Zerodha Co-Founder Nikhil Kamath are featured.
  • In this, Nandan Nilakani donated Rs.320 crore to IIT Mumbai where he studied. Since 1999, he has donated Rs. 400 crores to the educational center. Forbes reports that KP Singh (92), who resigned as the chairman of Delhi-based construction company DLF, has donated Rs 730 crore.
  • Young billionaire Nikhil Kamath (37) has joined the list for the first time. He is interested in promoting energy, education and health, and has donated Rs.1 crore.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel