PGCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
PGCIL RECRUITMENT 2023
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Junior Technician Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்
காலிப்பணியிடங்கள் விவரம்
- Junior Technician Trainee - 203
- PGCIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ITI (Electrical) pass in Electrician/ Diploma/B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- PGCIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,500/- முதல் ரூ.74,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- PGCIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 12.12.2023 தேதியின்படி, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும்.
- SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள்; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- PGCIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Computer Based Test, Group Discussion, Behavioral Assessment and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- SC/ST/PwBD/Ex-SM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
- PGCIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (12.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்