Type Here to Get Search Results !

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சிறிய வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் / FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA

  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சிறிய வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் / FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: இந்தியாவின் கப்பல் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் சிறிய வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. 
  • 12ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பில் 16 சிறியவகை நீர்மூழ்கி போர்க் கப்பல்களை உருவாக்க இந்திய கடற்படை முடிவெடுத்தது. 
  • இந்நிலையில், முதல் கப்பலை வரும் ஜூன் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அனில் சவான் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 
  • அர்னாலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் 77 மீட்டர் நீளமும், ஆயிரத்து 490 டன் எடையுடனும் டீசல் மற்றும் வாட்டர்ஜெட்டால் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாலா போர்க்கப்பல்

  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சிறிய வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் / FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட 16 ASW-SWC வகை கப்பல்களில் 'அர்னாலா' முதலாவதாகும். 
  • இது இந்தியாவின் கடலோர பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் குறிக்கிறது. இந்தக் கப்பலை கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) வடிவமைத்து, எல் அண்ட் டி ஷிப் பில்டர்ஸுடன் இணைந்து பொது-தனியார் கூட்டுறவின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

அர்னாலா போர்க்கப்பலின் சிறப்புகள்

  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் சிறிய வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் / FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: இந்தக் கப்பலுக்கு மகாராஷ்டிராவின் வசாய் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'அர்னாலா' கோட்டையின் பெயரிடப்பட்டது. 
  • 1737ஆம் ஆண்டு சிமாஜி அப்பாவின்கீழ் மராட்டியர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, ஒரு காலத்தில் வைதர்ணா நதியின் முகத்துவாரத்தையும் வடக்கு கொங்கணக் கடற்கரையையும் பாதுகாத்தது. 
  • இந்தக் கப்பலின் கவச மேலோடு, அர்னாலா கோட்டையின் உறுதியான கல் சுவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அதன் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் அளவீடுகள் கோட்டையின் பாரம்பரிய பீரங்கிகளுக்கு இணையான நவீனத்துவத்தைக் குறிக்கின்றன.

ENGLISH

  • FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: The first small-class submarine built at India's shipyard is set to be dedicated to the country. The Indian Navy has decided to build 16 small-class submarines at a cost of Rs 12,622 crore. 
  • In this context, the first ship will be dedicated to the country by Chief of Defence Staff General Anil Chavan in Visakhapatnam on June 18. The submarine, named Arnala, is 77 meters long and weighs 1,490 tons and will be powered by diesel and waterjet.

Arnala warship

  • FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: 'Arnala' is the first of the 16 ASW-SWC class ships to be inducted into the Indian Navy. It marks a significant upgrade in India's coastal defense and anti-submarine capabilities. 
  • The ship has been designed by Garden Reach Shipbuilders & Engineers (GRSE), Kolkata, and built under a public-private partnership with L&T Shipbuilders.

Features of the Arnala Warship

  • FIRST SMALL SUBMARINE BUILT IN INDIA: The ship is named after the historic 'Arnala' fort near Vasai, Maharashtra. Built by the Marathas under Simaji Appa in 1737, the fort once protected the mouth of the Vaidarna River and the North Konkan coast. 
  • The ship's armoured hull is inspired by the sturdy stone walls of the Arnala Fort. Its advanced armament and gauges represent a modern parallel to the fort's traditional artillery.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel