2022 ஜனவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 36.76% அதிகரிப்பு / INDIA EXPORTS INCREASES BY 36.76% IN JANUARY 2022

 

TAMIL

  • 2022 ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) மதிப்பு 61.41 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 36.76 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 38.90 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.
  • ஜனவரி 2022-ல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 67.76 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 30.54 சதவீத மெதுவான வளர்ச்சியையும், ஜனவரி 2020-ஐ விட 30.19 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது வெளிப்படுத்துகிறது.
  • ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 545.71 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 37.68 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் ஏப்ரல்-ஜனவரி 2019-20 விட 23.29 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் இது  காட்டுகிறது/
  • ஏப்ரல்-ஜனவரி 2021-22-ல் ஒட்டுமொத்த இறக்குமதிகளின் மதிப்பு 616.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 54.35 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20-ஐ விட 20.15 சதவீத நேர்மறையான வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
ENGLISH
  • India's total exports (including sales and services) in January 2022 were valued at US $ 61.41 billion. This represents a positive growth of 36.76 per cent over the same period last year and a positive growth of 38.90 per cent over January 2020.
  • Total imports in January 2022 were estimated at US $ 67.76 billion. This represents a slower growth of 30.54 per cent over the same period last year and a positive growth of 30.19 per cent over January 2020.
  • The total value of India's exports (including sales and services) during April-January 2021-22 was estimated at US $ 545.71 billion. It shows 37.68 per cent positive growth over the same period last year and 23.29 per cent positive growth over April-January 2019-20 /
  • Total imports in April-January 2021-22 were valued at US $ 616.91 billion, indicating a positive growth of 54.35 per cent over the same period last year and a positive growth of 20.15 per cent over April-January 2019-20.

0 Comments