TAMIL
- 2022 மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2526.11 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது இந்த மாதத்திற்கான இலக்கை விட 12.49% குறைவாகும். மேலும் 2021 மார்ச் மாத உற்பத்தியை விட 3.37% குறைவாகும்.
- 2021-22 ஏப்ரல் - மார்ச் காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 29,690.78 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தி இலக்கை விட 11.67% குறைவு; உற்பத்தியை விட 2.63% குறைவு.
- 2022 மார்ச்சில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2,886.23 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது 2022 மார்ச் உற்பத்தியை விட 7.46% அதிகமாகும். ஆனால் மாதாந்திர இலக்கை விட 15.49% குறைவாகும்.
- 2021-22 ஏப்ரல் - மார்ச் காலத்தில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 34023.52 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 18.66% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்குடன் ஒப்பிடுகையில் 9.65% குறைவாகும்.
- 2022 மார்ச் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 22,336.69 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2021 மார்ச்சை விட 6.44% அதிகமாகும். ஆனால் இந்த மாதத்திற்கான இலக்கை விட 0.26% அதிகமாகும்.
- 2021-22 ஏப்ரல் – மார்ச் காலத்தில் மொத்தம் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 2,41,703.50 டிஎம்டி-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை விட 8.99% அதிகமாகும், இந்த காலத்திற்கான இலக்கை விட 0.97% அதிகமாகும்.
- 2022 மார்ச் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 241555.17 டிஎம்டி ஆக இருந்தது. இது இம்மாதத்திற்கான இலக்கை விட 3.26 சதவீதமும், 2021 மார்ச் உற்பத்தியை விட 5.80 சதவீதமும் அதிகமாகும்.
- 2021-22 ஏப்ரல் – மார்ச் காலத்தில் மொத்த உற்பத்தி 2,54,313.46 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 8.91 சதவீதம் அதிகமாகும், இந்த காலத்திற்கான இலக்கை விட 1.81 சதவீதம் அதிகமாகும்.
- Crude oil production in March 2022 was 2526.11 TMT (thousand metric tons). This is 12.49% lower than the target for this month. And 3.37% lower than March 2021 production.
- Total crude oil production during April-March 2021-22 was 29,690.78 TMT. This is 11.67% lower than the production target for the same period last year; 2.63% less than production.
- Natural gas production in March 2022 was 2,886.23 MMScm (million metric standard cubic meters). This is 7.46% more than the March 2022 production. But 15.49% less than the monthly target.
- Total natural gas production during April - March 2021-22 was 34023.52 MMScm (million metric standard cubic meters). This is 18.66% more than the same period last year. But 9.65% lower than the target for this period.
- Refined crude oil in March 2022 was 22,336.69 DMT (thousand metric tons). This is 6.44% more than in March 2021. But 0.26% higher than the target for this month.
- The total refined crude oil during April-March 2021-22 was 2,41,703.50 Tmd. This is 8.99% higher than the same period last year, 0.97% higher than the target for this period.
- Production of petroleum products in March 2022 was 241555.17 DMT. This is 3.26 per cent higher than the target for this month and 5.80 per cent higher than the March 2021 production.
- Total production during April-March 2021-22 was 2,54,313.46 TMT. This is an increase of 8.91 per cent over the same period last year, 1.81 per cent higher than the target for this period.