Type Here to Get Search Results !

ராம்சர் சாசனம் / RAMSAR CONVENTION

  • ராம்சர் சாசனம் / RAMSAR CONVENTION: ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இது ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. 
  • இந்த ஒப்பந்தம் 1971ல் ஈரானில் உள்ள ராம்சர் என்ற நகரத்தில் கையெழுத்தானது. அதன் நினைவாக இதற்கு ராம்சர் தளம் என்று பெயரிடப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு ராம்சர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 1982-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 
  • 1982 முதல் 2013 வரை, ராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன, இருப்பினும் 2014 முதல் 2022 வரை, நாடு 49 புதிய ஈரநிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது.
  • 2022-ல் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்ச எண்ணிக்கையாக 14 ராம்சர் தளங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 10 ராம்சர் தளங்கள் உள்ளன. 
  • அந்த வகையில் தமிழகத்தில் சித்திரங்குடி சரணாலயம், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் , வடுவூர் பறவைகள் சரணாலயம், கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் தற்போது ராம்சர் தளங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

ENGLISH

  • RAMSAR CONVENTION: The Ramsar Convention is an international agreement on the conservation and sustainable use of wetlands. It is also known as the Wetlands Charter. This treaty was signed in 1971 in the city of Ramsar in Iran. It has been named a Ramsar site in its honor.
  • India was one of the signatories of the Ramsar Convention in 1971. India signed this agreement on 1st February 1982. 
  • From 1982 to 2013, a total of 26 sites were added to the list of Ramsar sites, however from 2014 to 2022, India added 49 new wetlands to the list of Ramsar sites.
  • A total of 28 places have been declared as Ramsar sites by 2022. Tamil Nadu has the maximum number of 14 Ramsar sites. It is followed by 10 Ramsar sites in Uttar Pradesh. 
  • In Tamil Nadu, Chitrangudi Sanctuary, Suchindram Theroor Bird Sanctuary, Vaduvur Bird Sanctuary and Kanjiran Kulam Bird Sanctuary are currently included in the list of Ramsar sites.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel