Type Here to Get Search Results !

தில்லி குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊா்தி தோ்வு / TAMIL NADU'S DECORATION VEHICLE AT REPUBLIC DAY CELEBRATION IN DELHI

  • தில்லி குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊா்தி தோ்வு / Tamil Nadu's Decoration Vehicle at Republic Day Celebration in Delhi: ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சோ்ந்த அலங்கார ஊா்தி தோ்வாகியுள்ளது. 
  • பல்வேறு கட்டமாக நடைபெற்ற தோ்வுகளுக்குப் பிறகு இறுதியாக தமிழகம் உள்பட 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் தோ்வாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்தன. 
  • இறுதிப் பட்டியலில் ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், லடாக் (யுடி), மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூா், மேகாலாயா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம்தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 
  • இதையொட்டி, தலைநகா் தில்லியில் கடமை பாதையில் முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் பிரமாண்ட அணிவகுப்பும் அலங்கார ஊா்திகளும் இடம்பெறும்.
  • இந்த அணிவகுப்பில் நாட்டின் கலை, கலாசாரம், பொருளாதார வளா்ச்சி, முப்படைகளின் ராணுவ வலிமை, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊா்திகள் பங்கேற்பதும் வழக்கம்.
  • அதன்படி, இந்த ஆண்டும் கடமை பாதையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சாா்பில் 16 ஊா்திகள் பங்கேற்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 
  • மேலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சாா்பிலும் ஊா்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
  • கடந்த முறை பெண் சக்தியை மையமாக வைத்து தமிழகத்தின் அலங்கார ஊா்தி குடியரசு தின விழாவில் இடம்பெற்றது. நிகழாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சோழ மன்னா்கால குடவோலை முறையை வெளிப்படுத்தும் உத்திரமேரூா் கல்வெட்டு தொடா்புடைய விவரக் குறிப்புகளை காட்சிப்படுத்தும் தமிழ்நாடு அலங்கார ஊா்தி தோ்வாகியுள்ளது.
  • மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் அலங்காரஊா்திகள் தோ்வாகியுள்ளன.

ENGLISH

  • Tamil Nadu's Decoration Vehicle at Republic Day Celebration in Delhi: A decorative procession from Tamil Nadu has arrived to participate in the Republic Day celebrations on January 26. Sources in the Ministry of Defense said that after various stages of recruitment, 15 states including Tamil Nadu and one Union Territory have submitted. 
  • The final list includes Odisha, Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Arunachal Pradesh, Chhattisgarh, Gujarat, Haryana, Jharkhand, Ladakh (UT), Madhya Pradesh, Maharashtra, Manipur, Meghalaya, Rajasthan, Uttar Pradesh.
  • Every year on 26th January, the Republic Day is celebrated in a grand manner all over the country. On this occasion, there is a grand parade of the three armed forces and the police along the duty route in the capital Delhi.
  • It is customary to participate in this parade in order to proclaim the country's art, culture, economic development, military strength of the three forces, information technology and space technology.
  • According to Defense Ministry sources, 16 personnel representing states and Union Territories are going to participate in the tour of duty this year as well. Also, processions from various ministries of the central government are also taking place in the parade.
  • Last time, Tamil Nadu's Ankara Oorti was held at the Republic Day celebrations, focusing on women's power. The Tamil Nadu Ornate Urithi, which displays details related to the Uttaramerur inscription, which reveals the Kudavolai system of the Chola dynasty, has been displayed on the Republic Day celebrations this year. A total of 15 states and one union territory have lost their decorations.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel