Type Here to Get Search Results !

மேரா யுவ பாரத் அமைப்பு / MERA YUVA BHARATH

  • மேரா யுவ பாரத் அமைப்பு / MERA YUVA BHARATH: தேசிய இளைஞர் கொள்கையில் 'இளைஞர்' என்ற வரையறையின்படி, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மேரா யுவ பாரத் என்ற தன்னாட்சி அமைப்பு பயனளிக்கும். வளரிளம் பருவத்தினருக்கான திட்டக் கூறுகளைப் பொறுத்தவரை, பயனாளிகள் 10-19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள்.

மேரா யுவ பாரத் நிறுவப்படுவது பின்வருவனவற்றுக்கு வழிவகுக்கும்

  • மேரா யுவ பாரத் அமைப்பு / MERA YUVA BHARATH: இளைஞர்களின் தலைமைத்துவ மேம்பாடு:
  • அனுபவ கற்றல் மூலம் திறன் ஆளுமையை மேம்படுத்துதல்.
  • இளைஞர்களை சமூகத் தலைவர்களாக மாற்ற வகை செய்தல்
  • இளைஞர்களை வளர்ச்சியின் "செயலூக்க இயக்கிகளாக" மாற்றுவதற்கு அரசு கவனம் செலுத்துதல்.
  • இளைஞர்களின் விருப்பங்களுக்கும், சமூகத் தேவைகளுக்கும் இடையில் சிறந்த சீரமைப்பு.
  • நடைமுறையில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • இளைஞர்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையே ஒற்றை நிறுத்தமாக செயல்படுதல்.
  • மையப்படுத்தப்பட்ட இளைஞர் தரவு தளத்தை உருவாக்குதல்.
  • அரசின் முன்முயற்சிகளுடன் இளைஞர்களின் தொடர்பை இருவழியிலும் மேம்படுத்துதல்
  • இயற்பியல் சூழல் முறையை உருவாக்கும் அணுகலை உறுதிசெய்தல்.

பின்னணி

  • மேரா யுவ பாரத் அமைப்பு / MERA YUVA BHARATH: அதிவேகத் தகவல்தொடர்புகள், சமூக ஊடகங்கள், புதிய டிஜிட்டல் வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சூழலைக் கொண்ட வேகமாக மாறிவரும் உலகில், 'முழு அரசு அணுகுமுறை' என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படும் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசு ஒரு புதிய தன்னாட்சி அமைப்பின் வடிவத்தில் அதாவது மேரா யுவ பாரத் என்ற பெயரில் பரந்த அளவிலான நடைமுறையை நிறுவ முடிவு செய்துள்ளது

ENGLISH

  • MERA YUVA BHARATH: Mera Yuva Bharat (MY Bharat), an autonomous body will benefit the youth in the age-group of 15-29 years, in line with the definition of ‘Youth’ in the National Youth Policy.  In case of programme components specifically meant for the adolescents, the beneficiaries will be in the age-group of 10-19 years.

The establishment of Mera Yuva Bharat (MY Bharat) would lead to

  • MERA YUVA BHARATH: Leadership Development in the Youth
  • Improve the leadership skills through experiential learning by shifting from isolated physical interaction to programmatic skills.
  • Investing more in youth to make them social innovators, leaders in the communities.
  • Setting the focus of the Government on Youth Led development and to make the Youth “active drivers” of development and not merely “passive recipients”.
  • Better alignment between youth aspirations and community needs.
  • Enhanced efficiency through Convergence of existing programmes.
  • Act as a one stop shop for young people and Ministries.
  • Create a centralized youth data base.
  • Improved two-way communication to connect youth government initiatives and activities of other stakeholder that engage with youth.
  • Ensuring accessibility b creating a physical ecosystem.

Background

  • MERA YUVA BHARATH: With a view to engage youth and their empowerment guided by the principles of ‘whole of government approach’, in a rapidly changing world, which has an environment of high velocity communications, social media, new digital opportunities and emergent technologies the Government has decided to establish overarching enabling mechanism in a form of a new Autonomous Body, namely Mera Yuva Bharat (MY Bharat).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel