Type Here to Get Search Results !

நீலகிரி வரையாடு / NILGIRI TAHR

  • நீலகிரி வரையாடு / NILGIRI TAHR: 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. 
  • சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில், நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.
  • மேலும். பதினெண்மேல்கணக்கு நூல்களான நற்றிணை. ஐங்குறுநூறு, பாடல், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • கி.பி 1600-1700-இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து "குறத்தி மலை வளம் கூறல்" என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. 
  • வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும்.
  • தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • NILGIRI TAHR: There are many references to the Nilgiris in Tamil Sangam literature dating back to 2000 years ago. The five great epics of the Sangam period, Silapathikaram and Sivakacintamani, contain descriptions of the Nilgiri range and its habitat.
  • Further. More than 18 books of Naritan. The Nilgiri map is mentioned in detail in books like Ainkurusudu, Song, Pathirupattu, Pattinapalai etc. 
  • The Nilgiri plains are described in the song "Kurathi Malai Valam Koeral" in the play Kurtalak Kuravanchi written by Trikootarasappa Kaviraya around 1600-1700 AD. The draft is one of the animals that represent the biodiversity of the region.
  • As a testament to its ecological and cultural importance in Tamil Nadu, the Nilgiri Hariyadu has been declared the state animal of Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel