Type Here to Get Search Results !

ட்ராக் கேடி / TRACK KD

TAMIL

  • தமிழக காவல் துறை குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ட்ராக் கேடி என்ற கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்தச் செயலியின் முக்கிய நோக்கம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் விவரங்களை எண்ம (டிஜிட்டல்) மயமாக்குவதாகும். இதன்மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை மாதந்தோறும் ஆய்வு செய்து, நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்ய முடியும்.
  • மேலும், குற்றவாளிகளின் மீதான குற்றப்பத்திரிகை விவரங்கள், ரெளடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை போ பிணைக்கப்பட்டுள்ளனா் உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். 
  • பிணை பத்திரங்களின் காலாவதி தொடா்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்ற தகவல்களை இந்த செயலியால் வகைப்படுத்த முடியும். 
  • ஒரு குற்றவாளி தொடா்பான தகவல்களை விரைவாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் ஒரு நொடி பொழுதில் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்தத் செயலி வழங்கும். 
  • இந்தச் செயலில் தற்போது 39 மாவட்டங்கள், 9 மாநகர ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இந்தச் செயலி மூலம் குற்றவாளிகளையும் ரெளடிகளையும் எளிதாக கண்காணிக்க முடியும்.
ENGLISH
  • Tamil Nadu Police Department is taking various measures to prevent crimes. As a part of this, a mobile app named Track KD has been introduced.
  • The main purpose of this app is to digitize the details of criminal history records. Through this, the activities of the criminals can be reviewed on a monthly basis and direct monitoring can also be ensured.
  • Also, it will contain information such as charge sheet details of criminals, number of arrests, how many have been bound under probation sections. The app can categorize information like bail bond expiry alerts, pending cases, prosecutions, crime types etc.
  • The app provides police officials with quick, clear and sophisticated information about a criminal in a split second.
  • In this process, historical records of more than 30 thousand criminals in 39 districts and 9 municipal commissionerates have been uploaded. This app can easily track criminals and criminals.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel