Type Here to Get Search Results !

2024-25ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் / BEST HIGHER EDUCATION INSTITUTIONS RANKING 2024 - 2025

  • 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் / BEST HIGHER EDUCATION INSTITUTIONS RANKING 2024 - 2025: இந்தியாவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் எவை என்பது குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன.
  • அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 
  • ஆசிரியர்களின் திறன், ஆசிரியர்களின் நலன் மற்றும் மேம்பாடு, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல், வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள், தலைமைத்துவம், நிர்வாகத்தகுதி, ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
  • இதில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசு கல்லூரிகளில் 54 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது முறையாக 3வது இடத்தை பெற்று இருக்கிறது. 
  • மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி, வேலூர் முத்துரங்கன் அரசு கலைக் கல்லூரி ஆகியவையும் இடம் பெற்றிருக்கிறது. 
  • இதேபோல், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் பட்டியலில் தமிழ் நாட்டில் இருந்து 61 கல்லூரிகளும், தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகள் பட்டியலில் 8 கல்லூரிகளும் இடம் பெற்று உள்ளன. 
  • இதுதவிர, 34 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

ENGLISH

  • BEST HIGHER EDUCATION INSTITUTIONS RANKING 2024 - 2025: Every year the Union Ministry of Education and private organizations publish information on which are the best higher education institutes in India.
  • In that way, Education World (Education World) has published a ranking list of the best higher education institutions in the states for the year 2024-25. The list is prepared on the basis of faculty capacity, faculty welfare and development, curriculum and teaching, placements, infrastructure and facilities, leadership, administrative competence, research and innovation.
  • It has published a list of 54 autonomous colleges. Chennai State College has been ranked 3rd for the third time in this list.
  • Madurai Meenakshi Government College of Arts for Women, Pudukottai Artist Karunanidhi Government College of Arts, Salem Government College of Arts, Vellore Muthurangan Government College of Arts are also there.
  • Similarly, there are 61 colleges from Tamil Nadu in the list of private colleges with autonomous authority and 8 colleges in the list of non-autonomous colleges. Apart from this, 34 private engineering colleges are also featured.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel