24th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி மூலம் இன்று உரையாற்றினார்.
- மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்பதாக கூறினார். அவர்களுடைய பங்கேற்பு பேரிடர் தாங்கு திறன் உள்கட்டமைப்பு குறித்த முக்கிய பிரச்சனைகளில் உலக நாடுகளின் விவாதங்கள் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் என்று கூறினார்.