Type Here to Get Search Results !

இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் / INDIAN INSTITUTE OF SPACE SCIENCE & TECHNOLOGY

  • இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் / INDIAN INSTITUTE OF SPACE SCIENCE & TECHNOLOGY: இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி (Indian Institute of Space Science and Technology) இந்திய விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த கல்விக்கென்று உருவாக்கப்பட்டுள்ள கல்லூரியாகும். 
  • இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் மாதவன் நாயர்இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். 
  • தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

ENGLISH

  • INDIAN INSTITUTE OF SPACE SCIENCE & TECHNOLOGY: Indian Institute of Space Science and Technology is a virtual university under the control of the Indian Space Department. It is the first college in the world to be developed for aerospace education. 
  • The Union Cabinet approved the establishment of this college on 26th April, 2007. It was inaugurated on 14 September 2007 by former space chief Madhavan Nair. 
  • Within a year of its inception, it has been upgraded to a net status college. Students studying in this college will be given an opportunity to work in the Indian Space Department.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel