Type Here to Get Search Results !

6 முதல் 10 வயது வரையிலான குழந்தை சேர்ப்பு குறித்து அறிக்கை / REPORT ON CHILDREN ENROLLMENT BETWEEN 6TH TO 10TH

  • 6 முதல் 10 வயது வரையிலான குழந்தை சேர்ப்பு குறித்து அறிக்கை / REPORT ON CHILDREN ENROLLMENT BETWEEN 6TH TO 10TH: தமிழகத்தில் 6 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 91% பேர் பள்ளிகளில் சேர்கின்றனர் என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த புள்ளிவிவரம், தென் மாநிலங்களில் தமிழ்நாடு பள்ளி சேர்க்கையில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதையும் குறிப்பிடுகிறது. 
  • இந்த புள்ளி அறிக்கை தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
  • அதன்படி, தென் மாநிலங்களில் ஆறு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் பள்ளி சேர்க்கையில், 97% உடன் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை, 50% பேர் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர், 29.6% பேர் தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர், மற்றும் மீதமுள்ள 20.4% பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள்.
  • ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பார்த்தால் பள்ளி சேர்க்கையில் திரிபுரா மாநிலம் முதலில் உள்ளது.

ENGLISH

  • REPORT ON CHILDREN ENROLLMENT BETWEEN 6TH TO 10TH: The statistic that 91% of children between 6 to 10 years of age in Tamil Nadu are enrolled in schools is shocking. This statistic also indicates that Tamil Nadu is the most backward state in school enrollment among the southern states.
  • This statistical report has been published by the central government based on a survey conducted by the National Sample Survey Office. Accordingly, Karnataka tops the southern states with 97% in school enrollment of children between the ages of six and ten.
  • Kerala, Andhra Pradesh and Telangana are in the second, third and fourth positions respectively. Tamil Nadu has been relegated to the fifth position.
  • For Tamil Nadu, 50% attend government schools, 29.6% attend private schools, and the remaining 20.4% attend government-aided schools. Overall, Tripura is the first state in school enrollment across the country.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel