Type Here to Get Search Results !

தோண்டும் முன் அழைக்கவும் என்ற செயலி / CALL BEFORE U DIG APP

  • தோண்டும் முன் அழைக்கவும் என்ற செயலி / CALL BEFORE U DIG APP: நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் 'Call Before u Dig' (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.
  • இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும்.

இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன?

  • தோண்டும் முன் அழைக்கவும் என்ற செயலி / CALL BEFORE U DIG APP: ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) என்ற மொபைல் செயலியானது தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • முன்னறிவிக்கப்படாத குழி தோண்டுதலால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்திருந்தது. சாலை, தொலைத்தொடர்பு, தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் இடையூறுகளால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டத்தை இந்த செயலி குறைக்க உதவும்.

இந்த செயலி எப்படி செயல்படுகிறது?

  • தோண்டும் முன் அழைக்கவும் என்ற செயலி / CALL BEFORE U DIG APP: CBuD என்ற செயலியானது குழி தோண்டும் நிறுவனங்கள், நிலத்தடி புதைபொருட்களின் உரிமையாளர்களை குறுஞ்செய்தி / இ-மெயில் மற்றும் click-to-call போன்ற வசதிகள் மூலம் முன்கூட்டியே தொடர்புகொள்ள வழிவகை செய்கிறது. இதனால் நிலத்தடி பொருட்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. 
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டும் முன்பு ஏற்கனவே அங்கு பயன்பாட்டில் உள்ள நிலத்தடி பொருட்கள் குறித்து விசாரிக்க நிறுவனங்களுக்கு தொடர்பு வசதியை ஏற்படுத்தி தருகிறது. 
  • இதன்மூலம், நிலத்தடி பொருட்களின் உரிமையாளர்களும் தங்கள் பகுதியில் நடைபெறவிருக்கும் வேலை குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

ENGLISH

  • CALL BEFORE U DIG APP: Prime Minister Modi on Wednesday launched the 'Call Before u Dig' app to improve coordination between mining companies and owners of underground resources.
  • Thus, the use of underground burial during pitting can prevent owners from damaging their property.

What are the uses of this action?

  • CALL BEFORE U DIG APP: A mobile app called Call Before u Dig (CBuD) has been developed by the Ministry of Telecom and Communications to prevent damage to underground assets like optical fiber cables.
  • Unpremeditated pitting causes an annual cost of nearly Rs. The Bureau of Press Information had reported a loss of Rs 3000 crore. The app will help reduce economic losses to citizens due to disruptions in essential services like roads, telecom, water, gas and electricity.

How does this app work?

  • CALL BEFORE U DIG APP: CBuD is an app that enables drilling companies to proactively communicate with owners of underground resources through SMS/e-mail and click-to-call facilities. This ensures the safety of underground materials.
  • It also enables companies to inquire about existing subsurface materials before digging a hole in a particular location.
  • In this way, the owners of underground goods can also know in advance about the work to be done in their area.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel