Type Here to Get Search Results !

உணவு பாதுகாப்பு தரவரிசை 2023 / FOOD SAFETY RANKING 2023

  • உணவு பாதுகாப்பு தரவரிசை 2023 / FOOD SAFETY RANKING 2023: சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 
  • ஐந்து அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு, இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதன்படி, கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகம், மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மாவட்டங்களுக்கான தரப் பட்டியலில், 231 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 31 மாவட்டங்கள், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.
  • இந்தப் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, பெரம்பலுார், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலுார் ஆகியவையும், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன.

ENGLISH

  • FOOD SAFETY RANKING 2023: On the occasion of International Food Safety Day, the Food Safety and Quality Commission of India released the ranking list for the fifth year in a program held in New Delhi. 
  • Based on five aspects, each state is given a score and this ranking list is prepared. According to this, Kerala has got the first position and Punjab has got the second position. Tamil Nadu is at the third position.
  • There are 231 districts in the ranking list for districts. In this, 31 districts have scored more than 75 percent. Coimbatore is at the top of this list. Tamil Nadu's Dindigul, Madurai, Perambalur, Chennai, Kanchipuram, Salem, Tiruvallur, Tirupur, Sivagangai, Namakkal, Trichy and Vellore also scored above 75 percent.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel