Type Here to Get Search Results !

யுபிஐ மூலமாக செலவழிப்பது குறித்து ஆய்வு / STUDY ON SPENDING THROUGH UPI


  • யுபிஐ மூலமாக செலவழிப்பது குறித்து ஆய்வு / STUDY ON SPENDING THROUGH UPI: டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் யுபிஐ மூலமாக அதிகம் செலவளிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
  • நாள்தோறும் மேற்கொள்கிற பண பரிவர்த்தனைகள் தாண்டி வீட்டு உபயோக பொருள்கள், தொழில்நுட்ப சாதனங்கள், ஆடை அலங்கார பொருள்கள் உள்ளிட்டவற்றை மக்கள் யுபிஐ மூலமாக வாங்குகின்றனர்.
  • ஐஐடி தில்லி மேற்கொண்ட இந்த ஆய்வில், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள், தேவைக்கு அதிகமாக செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
  • என்பிசிஐ, ஏப்ரல் மாதத்தில் யுபிஐ மூலம் 1,330 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கை இது. மேலும் சராசரியாக ஒரு பரிவர்த்தைக்கான செலவு (ஏடிஎஸ்) ரூ.1,648-ல் இருந்து ரூ.1,515 ஆக குறைந்துள்ளது.

ENGLISH

  • STUDY ON SPENDING THROUGH UPI: With digital money transactions on the rise, Indians are spending more through UPI, according to a recent survey. Apart from daily cash transactions, people are also buying household items, technology devices, apparels, etc. through UPI.
  • A study conducted by IIT Delhi found that after the development of UPI and digital payments, around 74 percent of people spend more than they need. NBCI reported 1,330 crore transactions through UPI in April.
  • This is a 50 percent increase from last year. Also, the average cost per transaction (ATS) has come down from Rs 1,648 to Rs 1,515.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel