Type Here to Get Search Results !

சிறந்த & மலிவான உற்பத்தி மையம் கொண்ட நாடுகள் பட்டியல் 2022 / BEST & CHEAP MANUFACTURING CENTER COUNTRIES LIST 2022


TAMIL
  • சிறந்த நாடுகள் பட்டியலை யுஏஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • இதனை அடுத்து இந்தியா 31-வது இடத்தில் இருக்கிறது. மேலும் உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன,
உற்பத்தி விலை மலிவாக காணப்படும் நாடுகள்
  • இந்தியா
  • சீனா
  • வியட்நாம்
  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • வங்கதேசம்
  • இந்தோனேசியா
  • கம்போடியா
  • மலேசியா
  • இலங்கை
  • மியான்மர்
  • கானா
  • கென்யா
  • மெக்சிகோ
  • ஜாம்பியா
  • கௌதமாலா
  • கேமரூன்
  • உஸ்பெகிஸ்தான்
  • கொலம்பியா
  • ஈக்வடார்
உலகின் மிக சிறந்த நாடுகள்
  • சுவிட்சர்லாந்து
  • ஜெர்மனி
  • கனடா
  • அமெரிக்கா
  • ஸ்வீடன்
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • பிரிட்டன்
  • பிரான்ஸ்
  • டென்மார்க்
  • நியூசிலாந்து
  • நெதர்லாந்து
  • நார்வே
  • இத்தாலி
  • பின்லாந்து
  • ஸ்பெயின்
  • சீனா
  • பெல்ஜியம்
  • சிங்கப்பூர்
  • தென்கொரியா
பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள்
  • பெலாரஸ்
  • உஸ்பெகிஸ்தான்
  • ஈரான்
  • கஜகஸ்தான்
  • செர்பியா
  • அல்ஜீரியா
  • லெபனான்
  • ஓமன்
  • ஜாம் பியா
  • மியான்மர்
குறியீட்டிற்கான காரணிகள்
  • தொழில் முனைவு திறன்
  • துரித நடவடிக்கைகள்
  • வாழ்க்கைத் தரம்
  • சமூக காரணிகள்
  • கலாச்சார தாக்கம்
  • தொழில் தொடங்குவதற்கான சூழல்
  • எரிசக்தி
  • துணிச்சல் நடவடிக்கைகள்
  • பாரம்பரியம்
ENGLISH
  • The list of top countries is published by the website UAS News & World Report. Switzerland tops the list. After this, India is at the 31st position. India also ranks first in the list of countries with the cheapest production costs in the world. The salient features of this report are;
Countries where the cost of production is cheap
  • India
  • China
  • Vietnam
  • Thailand
  • Philippines
  • Bangladesh
  • Indonesia
  • Cambodia
  • Malaysia
  • Sri Lanka
  • Myanmar
  • Ghana
  • Kenya
  • Mexico
  • Zambia
  • Guatemala
  • Cameron
  • Uzbekistan
  • Colombia
  • Ecuador
The Best countries in the world
  • Switzerland
  • Germany
  • Canada
  • America
  • Sweden
  • Japan
  • Australia
  • Britain
  • France
  • Denmark
  • New Zealand
  • Netherlands
  • Norway
  • Italy
  • Finland
  • Spain
  • China
  • Belgium
  • Singapore
  • South Korea
Countries at the bottom of the list
  • Belarus
  • Uzbekistan
  • Iran
  • Kazakhstan
  • Serbia
  • Algeria
  • Lebanon
  • Oman
  • Jam Pia
  • Myanmar
Factors for indexing
  • Entrepreneurial skills
  • Quick actions
  • Quality of life
  • Social factors
  • Cultural influence
  • Business start-up environment
  • Energy
  • Acts of Courage
  • Tradition

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel