Type Here to Get Search Results !

திருவாண்ணாமலை நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு / Geocode for Tiruvannamalai Namekatti, Tanjore, Veeramangudi Chedi Putta Salei, Kanyakumari Shell Banana

  • இந்தியாவில் 450க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்களுக்கு தற்போது வரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அதன் அடிப்படையில் நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அதன்படி திருவாண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 
  • தமிழகத்தில் தற்போது வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று தற்போது வரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • More than 450 products in India have been assigned a GI. So far, 58 products from Tamil Nadu have been given a geographical code. Based on that, Tamil Nadu has the highest number of geocoded products in the country.
  • In this case, 3 more products from Tamil Nadu have been given geographical code. Accordingly, Namakkatti, Thanjai, Veeramangudi Chedi Putta Selai and Kanyakumari clam banana fruit prepared in Zaderi village of Thiruvannamalai district have got the geographical code. 
  • In Tamil Nadu till now 58 products have been given geographical code, it is noteworthy that 17 products have been given geographical code till now after M. K. Stalin took office as the chief minister.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel