Type Here to Get Search Results !

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR UDANGUDI KARUPATTY

  • உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு / GI TAG FOR UDANGUDI KARUPATTY: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி உலக புகழ் பெற்றது. உடன்குடி பனை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி பனை கருப்பட்டி பனங்கற்கண்டு நல அமைப்பினரின் தொடர் முயற்சியால் இங்கு தயாராகும் கருப்பட்டியின் தரத்தை அறிந்திட உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மேலும் நபார்டு வங்கியின் மூலம் பனங்கருப்பட்டி நல அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கி பெருமை சேர்த்துள்ளது.

ENGLISH

  • GI TAG FOR UDANGUDI KARUPATTY: Karupati produced in Edenkudi area near Tiruchendur in Thoothukudi district is world famous. Through the continuous efforts of Ebengudi Palm Farmers Association and Ebengudi Palm Karupattee Panangkandu Welfare Organization, it was organized by the Department of Food Safety to know the quality of Karupattee prepared here.
  • TO KNOW MORE ABOUT - CSL PLASMA PROMO CODE
  • Panangarupatti welfare system has also been established through NABARD Bank. In this situation, the government has given pride to Eghundudi Karupatti by giving it a geographical code.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel