TAMIL
- நாட்டின் வன மற்றும் மர வளங்களை மதிப்பீடு செய்வதற்காக பணிக்கப்பட்டுள்ள இந்திய வன ஆய்வு அமைப்பு தயாரித்துள்ள 'இந்திய வன நிலை அறிக்கை 2021'-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு. புபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.
- நாட்டின் மொத்த வன மற்றும் மரங்களின் பரப்பளவு 80.9 மில்லியன் ஹெக்டேர் என்றும் நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் இது 24.62%.
- 2019-ம் ஆண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும் போது, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளது
- நாட்டில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளின் பரப்பளவு மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது
- 2019-ம் ஆண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும் போது, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளது.
- நாட்டிலேயே அதிகமான வனப் பரப்பளவை மத்திய பிரதேச மாநிலம் கொண்டுள்ளது.
- நாட்டிலேயே அதிகமாக ஆந்திரப் பிரதேசம் (647 சதுர கிலோமீட்டர்) தெலங்கானா (632 சதுர கிலோமீட்டர்) மற்றும் ஒடிசாவில் (537 சதுர கிலோமீட்டர்) வனப் பரப்பளவு அதிகரித்துள்ளது.
- நாட்டில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளின் பரப்பளவு மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது
- நாட்டில் உள்ள காடுகளின் மொத்த கரியமில இருப்பு 79.4 மில்லியன் அதிகரித்து 7,204 மில்லியன் டன்களாக உள்ளது.
- நாட்டின் சதுப்புநில பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர் அதிகரித்து 4,992 சதுர கிலோ மீட்டராக உள்ளது.
- The Union Minister for Environment, Forests and Climate Change, Shri. Bhubaneswar Yadav released today. The total forest cover of the country is 80.9 million hectares and it is 24.62% of the total geographical area of the country.
- The total area of forest and trees in the country has increased by 2,261 sq km in the last two years as compared to the estimate made in 2019. Forests cover more than 33 per cent of the total land area in the 17 states and union territories of the country
- Compared to the estimate made in 2019, the total forest and tree cover of the country has increased by 2,261 sq km in the last two years. Madhya Pradesh has the largest forest area in the country.
- The highest forest cover in the country is in Andhra Pradesh (647 sq km), Telangana (632 sq km) and Odisha (537 sq km). Forests cover more than 33 per cent of the total land area in the 17 states and union territories of the country
- The total carbon footprint of forests in the country has increased by 79.4 million tonnes to 7,204 million tonnes. The country's swamp area has increased by 17 sq km to 4,992 sq km.