Type Here to Get Search Results !

மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் / MANAS BIOSPHERE RESERVE

  • மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் / MANAS BIOSPHERE RESERVE: நாகதேவதையான மனாசா (துர்க்கையம்மன்) என்பதிலிருந்து மனாஸ் என பெயரிடப்பட்டது. இக்காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
  • அஸ்ஸாம் மாநிலத்தில் இமயமலைப்பகுதி முதல் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் வடபகுதிவரை சுமார் 2837 ச.கி.மீட்டரில் பரவியுள்ளது. 
  • பிரம்மபுத்திரா நதியின் மிகப்பெரிய கிளை ஆறு மனாஸ் ஆகும். யுனெஸ்கோவால் 1985ஆம் ஆண்டு உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தாவரங்கள்

  • மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் / MANAS BIOSPHERE RESERVE: சவணா மற்றும் தேரி மற்றும் வனநிலம் (வங்காள மழைக்காடுகள்) என இருவகையான நிலவகைகள் காணப்படுகின்றன. 
  • To Know More About - MIDJOURNEY PROMO CODE
  • இக்காப்பகத்தின் மைய மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 543 தாவர வகைகளில் விதைகளற்ற புதலிகள் மற்றும் பூவா தாவரங்கள் 30, வகைகள் ஒருவித்திலைத்தாவரங்கள் 139 வகைகள் மற்றும் இருவித்திலைத் தாவரங்கள் 37 வகைகள் என கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகள்

  • மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் / MANAS BIOSPHERE RESERVE: இக்காப்பகத்தில் 61 வகையான பாலூட்டிகள், 327 வகை பறவைகள், 2 வகை ஊர்வன, 7 வகை இருவாழ்விகள் மற்றும் 54 வகை மீன் வகைகள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • புலி, யானை, ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான், சதுப்புநில மான், பன்றிமான் போன்ற வன விலங்குகளும் முள் முயல், குள்ளம்பன்றி, பொன்குரங்கு போன்ற அரிதான மற்றும் அவ்விடத்திற்கே உரித்த விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன.
  • ஐ.யு.சி.என். பாதுகாப்பு செயல்திட்டத்தின் கீழ் 1988ல் இக்காப்பகத்தில் காணப்படும் கூரை ஆமையினம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்கள்

  • மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் / MANAS BIOSPHERE RESERVE: இக்காப்பகத்திலுள்ள தீவனம், மரதடி, விறகு, சோகை, பழம் மற்றும் மீன் போன்றவற்றை பொடோ சமுதாயத்தினர் சார்ந்துள்ளனர். 
  • எல்லை பாதுகாப்பு, களைகள் அதிகரிப்பு மற்றும் மண் அரிப்பு போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

ENGLISH

  • MANAS BIOSPHERE RESERVE: Manas is named after the serpent deity Manasa (Durkayamman). This reserve was declared as Biosphere Reserve in 1989. In the state of Assam, from the Himalayas to the northern part of the Brahmaputra valley, it is spread over an area of about 2837 sq. km.
  • The largest tributary of the Brahmaputra River is the Six Manas. It was declared a World Heritage Site by UNESCO in 1985.

Plants

  • MANAS BIOSPHERE RESERVE: There are two types of grasslands (savanna and teri) and forest (Bengal rain forests). Out of the 543 plant species recorded in the central zone of this reserve, 30 species of angiosperms and anthers, 139 species of monocotyledons and 37 species of dicotyledons have been identified.

Animals

  • MANAS BIOSPHERE RESERVE: The reserve has recorded 61 species of mammals, 327 species of birds, 2 species of reptiles, 7 species of amphibians and 54 species of fish. 
  • Wild animals like tiger, elephant, one-horned kanda, bison, wild boar, moose, mangrove deer, wild boar and rare and endemic animals like porcupine, porcupine and golden monkey are found here.
  • IUCN In 1988, the roofed turtle found in this reserve has been introduced under the Conservation Action Plan.


Threats

  • MANAS BIOSPHERE RESERVE: The Bodo community depends on fodder, logs, firewood, straw, fruits and fish from this reserve. Border protection, weed growth and soil erosion are major threats.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel