Type Here to Get Search Results !

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / UNION BANK OF INDIA RECRUITMENT 2024

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
UNION BANK OF INDIA RECRUITMENT 2024

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / UNION BANK OF INDIA RECRUITMENT 2024

Union Bank of India நிறுவனத்தில் Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager - 606
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE, B.Tech, B.Sc, M.Tech, M.Sc, Graduate Degree, CA, CMA, CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000/- முதல் ரூ.89,890/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். 
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Examination, Group Discussion, Screening, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
  • Gen / EWS / OBC – ரூ.850/-
  • SC / ST / PwBD – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 03.02.2024 அன்று முதல் 23.02.2024 அன்று வரை https://ibpsonline.ibps.in/ubisojan24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel