Type Here to Get Search Results !

நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கை 2025 / REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025

  • நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கை 2025 / REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025: நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 63.5%-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024-25க்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 53.9%-ஆக இருந்தது.
  • இதேபோல் 2023-24-ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்க 57.2%-ஆக இருந்த நிலையில் 2024-25-ல் 64.7%-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. 
  • 2024-25-ல் மின்சாரம், குடிநீர், மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனியான கழிப்பறைகள், போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் விளையாட்டுத்திடல், நூலகம் ஆகிய உள்கட்டமைப்பு சுமார் 90% அளவுக்கு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் 2023-24-ல் 48.1%-ஆக இருந்தது. இது 2024-25-ல் 48.3%-ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியைகள் விகிதம் 2023-24-ல் 53.3%-ஆகவும் 2024-25-ல் 54.2%-ஆகவும் இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொடக்கப் பள்ளிகளில் 2023-24-ல் 3.7%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 2.3%-ஆக குறைந்துள்ளது. நடுநிலைப்பள்ளியில் 2023-24-ல் 5.2%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 3.5%-ஆக குறைந்துள்ளது. 
  • உயர்நிலைப் பள்ளியில் 2023-24-ல் 10.9%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 8.2%-ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025: The number of schools with internet facilities in the country has increased to 63.5%, according to the Integrated District Information System report for 2024-25 released by the Union Education Ministry. This number was 53.9% in 2023-24.
  • Similarly, the number of schools with computer facilities has increased to 64.7% in 2024-25, from 57.2% in 2023-24, the report says. In 2024-25, basic infrastructure such as electricity, drinking water, separate toilets for girls and boys is more than 90%, and infrastructure such as sports facilities and libraries is about 90%.
  • The female enrolment ratio in schools was 48.1% in 2023-24. This increased to 48.3% in 2024-25. The teacher-teacher ratio was 53.3% in 2023-24 and 54.2% in 2024-25, the report said.
  • Student dropout in primary schools has decreased from 3.7% in 2023-24 to 2.3% in 2024-25. Student dropout in middle school has decreased from 5.2% in 2023-24 to 3.5% in 2024-25. 
  • Student dropout in high school has decreased from 10.9% in 2023-24 to 8.2% in 2024-25, the Union Education Ministry report said.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel