Type Here to Get Search Results !

தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் டான்ஃபண்ட் அறிமுகம் / TANFUND SCHEME

  • தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் டான்ஃபண்ட் அறிமுகம் / TANFUND SCHEME: மாநிலத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பிரகாசிக்கும் விதத்தில் அரசின் அங்கமான Startup TN பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
  • இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெறுவதற்கு வகை செய்யும் விதத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு TANFUND திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
  • சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தளத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள TANFUND-இன் நோக்கமானது ஸ்டார்ட்அப்'களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முதலீடுகளை ஈர்ப்பதாகும். 
  • தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப்களுக்கும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள முதலீட்டாளர் பங்குதாரர்களுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவதாகும்.
  • ஏஞ்சல் நெட்வொர்க்குகள், கார்ப்பரேட் வென்சர் கேபிடல், இன்குபேட்டர்கள், தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள், வருவாய் அடிப்படையிலான நிதி ஆதாரங்கள், வென்சர் கேபிடலிஸ்டுகள், வென்சர் முறையில் கடன் அளித்தல் மற்றும் அரசின் முதலீட்டு ஏஜென்சிகள் என்று பல்வேறு நிதிஆதார முறைகளை இது உள்ளடக்கியுள்ளது. 

Tanfund முக்கிய அம்சங்கள்

  • தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் டான்ஃபண்ட் அறிமுகம் / TANFUND SCHEME: சரியான முதலீட்டாளரை பொருத்தம் பார்க்கும் என்ஜின்: TANFUND-இன் முக்கிய வேலையானது ஸ்டார்ட் அப்க்கு ஏற்ற முதலீட்டாளரைத் தேடுவதாகும். 
  • ஸ்டார்ட்அப்கள் தங்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அந்தத் தளமானது கிட்டதட்ட மாப்பிள்ளைக்கு பெண் பார்ப்பது போன்ற முறையில் ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற சரியான முதலீட்டாளரை தேர்ந்தெடுத்து வழங்கும். 
  • இதனுடன் முதலீட்டாளரின் தேவை என்ன, ஸ்டார்ட் அப் குறித்து அவருக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது உள்ளிட்ட விவரங்களும் பகிரப்படும்.
  • பக்கபலமாக இருக்கும் ஸ்டார்ட் அப்: முதலீட்டாளர்களுக்கும் ஸ்டார்ட்அப்களுக்கும் திறமையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதில் StartupTN முக்கியப் பங்கு வகிக்கிறது. 
  • இருதரப்பினரும் அதிகப் பலன் அடையும் விதத்தில் TANFUND உதவும். ஸ்டார்ட்அப்கள் தங்கள் சிக்கல்களைச் சரிசெய்து செம்மைப்படுத்தவும், ஃபைனான்சிங்கின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவும் வழிகாட்டப்படுகிறது.

TANFUND ஏன்?

  • தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் டான்ஃபண்ட் அறிமுகம் / TANFUND SCHEME: ஸ்டார்ட்அப்கள் அவர்களின் சேவைகள் தேவைப்படுபவர்களுடன் நேரடியாக இணைத்து நிதி வாய்ப்புகளைப் பெற முடியும், இதனால் ஸ்டார்ட் அப் நிதி பரிவர்த்தனைக்கான இடர்பாடுகளைத் தவிர்க்க முடியும்.
  • முதலீட்டாளர்கள் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட் அப்களின் பட்டியலை அணுக உதவுதல், அவர்களின் தேடல்களை நெறிப்படுத்துதல்.

TANFUND-இல் எப்படி இணைவது?

  • தமிழ்நாடு ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் டான்ஃபண்ட் அறிமுகம் / TANFUND SCHEME: தமிழ்நாடு அடிப்படையிலான ஸ்டார்ட்அப்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே, 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் இணைந்துள்ளனர். 
  • ஸ்டார்ட்அப்களும், முதலீட்டாளர்களும் https://startuptn.in/tanfund/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைப் பெறலாம். சந்தேகங்களை இந்த மின்னஞ்சலில் tanfund@startuptn.in பதிவு செய்யலாம்.

ENGLISH

  • TANFUND SCHEME: The World Investors Conference 2024 was held in Chennai to attract more investments in the state. Startup TN, a government body, is taking various initiatives so that startups growing in Tamil Nadu can shine at the global level.
  • In line with this, Start Up Tamil Nadu has introduced TANFUND scheme to enable Tamil Nadu startups to get domestic and international investments. Tamil Nadu Chief Minister M.K.Stalin launched the operations of this site at the World Investors Conference 2024 in Chennai.
  • Introduced for the first time in Tamil Nadu, TANFUND aims to attract investments to promote the growth of startups. Bridging the gap between startups in Tamil Nadu and investor partners in India and internationally.
  • It includes various sources of financing, such as angel networks, corporate venture capital, incubators, private equity firms, revenue-based sources of finance, venture capitalists, venture-style lending, and government investment agencies.

Key Features of Tanfund

  • TANFUND SCHEME: Right Investor Matching Engine: TANFUND's main job is to find the right investor for the startup. After the startups upload their applications on the website, the platform will select the right investor for the startups in an almost bride-to-groom manner. Along with this, details like what the investor needs and what he expects from the start-up will also be shared.
  • Startup on the side: StartupTN plays an important role in ensuring an efficient evaluation process for investors and startups. TANFUND will help in a mutually beneficial way. Startups are guided to fix and refine their problems and understand the nuances of financing.

Why TANFUND?

  • TANFUND SCHEME: Startups can directly connect with those who need their services and get financing opportunities, thereby avoiding the pitfalls of startup financing transactions.
  • Helping investors access a list of promising startups, streamlining their searches.

How to join TANFUND?

  • TANFUND SCHEME: Tamilnadu based startups and investors join this platform. Already, more than 200 people have joined it. Startups and investors can get more details at https://startuptn.in/tanfund/ Doubts can be registered at tanfund@startuptn.in.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel