Type Here to Get Search Results !

பாலன் டி ஆர்' (தங்க பந்து) விருது 2023 / BALOON d'OR AWARD 2023

  • பாலன் டி ஆர்' (தங்க பந்து) விருது 2023 / BALOON d'OR AWARD 2023: உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் ஓட்டு அளித்து சிறந்த வீரரை தேர்வு செய்வர். 
  • இவ்விருதை அதிக முறை கைப்பற்றிய வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார். இவர் ஏழு முறை (2009, 10, 11, 12, 15, 19, 2021) இவ்விருது வென்றார். இந்த ஆண்டுக்கான 'பாலன் டி ஆர்' விருது, வரும் அக்.
  • 30ல் வழங்கப்பட உள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை 'பாலன் டி ஆர்' நிர்வாகம் வெளியிட்டது. கடந்த ஆண்டு இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படாத மெஸ்சி, இம்முறை இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 3வது முறையாக உலக கோப்பை வென்றது.
  • உலக கோப்பையில் அதிக கோல் அடித்தவருக்கான (8) 'கோல்டன் பூட்' விருது வென்ற பிரான்சின் எம்பாப்வே, பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், பிரான்சின் கரீம் பென்சிமா உள்ளிட்டோர் இப்பட்டியலில் உள்ளனர். 
  • இவ்விருதை ஐந்து முறை வென்ற போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2003க்கு பின் முதன்முறையாக பரிந்துரைக்கப்படவில்லை. 
  • சிறந்த வீராங்கனைக்கான விருது, 2018 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 'நடப்பு உலக சாம்பியன்' ஸ்பெயின் அணியின் அய்டனா பொன்மதி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடரில் 'கோல்டன் பால்' விருது வென்ற இவருக்கு, சமீபத்தில் சிறந்த ஐரோப்பிய வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

ENGLISH

  • BALOON d'OR AWARD 2023: Selected journalists from around the world will vote and choose the best player. Argentina's Messi stands at the top of the list of players who have won the award the most times. He has won this award seven times (2009, 10, 11, 12, 15, 19, 2021). This year's 'Balon d'Or award will be held on Oct.
  • 30 to be delivered. The management of 'Balan d'OR published a recommendation list of 30 people for this purpose. Messi, who was not nominated for this award last year, has made it this time. Last year, the Argentine team led by him won the World Cup for the 3rd time.
  • France's Mbappe, winner of the 'Golden Boot' award for top scorer at the World Cup (8), has been nominated. England captain Harry Kane and France's Karim Benzema are in this list. Portugal's Cristiano Ronaldo, who has won the award five times, was not nominated for the first time since 2003. 
  • The award for the best female player has been presented since 2018. The 'reigning world champion' Aydana Bonmati of Spain has been nominated. She won the 'Golden Ball' award in the World Cup series and was recently awarded the European Player of the Year award.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel