Type Here to Get Search Results !

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் – ஏப்ரல், 2022 / All India Consumer Price Index for Agricultural and Rural Workers - April, 2022

TAMIL

  • ஏப்ரல், 2022 மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில -இந்திய  நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை : 1986/87 =100) 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 1,108 (ஆயிரத்து நூற்றி எட்டு) மற்றும் 1,119 (ஆயிரத்து நூற்று பத்தொண்பது) புள்ளிகளாக உள்ளது.  
  • அரிசி, கோதுமை-ஆட்டா, சோளம், கம்பு, கேழ்வரகு, காய்கறி & பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொதுக் குறியீடு உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 
  • இந்த குறியீடு உயர்வு / வீழ்ச்சி, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.  விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  19 மாநிலங்களில் 1புள்ளி முதல் 20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.  
  • நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியலில் 1,275 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, அதேவேளையில் ஹிமாச்சலப்பிரதேசம் 880 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  
  • கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 19 மாநிலங்களில் 2 முதல் 19 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 7 புள்ளிகள் குறைந்துள்ளது.  
  • இந்தக் குறியீட்டில், 1263 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 931 புள்ளிகளுடன் ஹிமாச்சலபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.  
  • தமிழ்நாட்டில் அரிசி, மீன், வெங்காயம், காய்கறி & பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததே, இந்த சாதனைக்குக் காரணமாகும்.
ENGLISH
  • The All India Consumer Price Index for Agricultural and Rural Workers for the month of April, 2022 (base: 1986/87 = 100) increased by 10 points to 1,108 (one thousand eight hundred) and 1,119 (one thousand nineteen) points.
  • Rising prices of rice, wheat-atta, maize, rye, cashew, vegetables & fruits have been the main reasons for the rise in the general index for agricultural and rural workers.
  • This code rises / falls, varying from state to state. For agricultural workers, it has risen by 1 point to 20 points in 19 states, while for Tamil Nadu it has fallen by 7 points.
  • Tamil Nadu tops the consumer price index with 1,275 points, followed by Himachal Pradesh with 880 points. For rural workers, the increase was 2 to 19 points in 19 states, while it was 7 points lower in Tamil Nadu.
  • In this index, Tamil Nadu is in the first place with 1263 points and Himachal Pradesh is in the last place with 931 points. The reason for this achievement is the low prices of essential commodities in Tamil Nadu including rice, fish, onions, vegetables & fruits.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel