Type Here to Get Search Results !

உலகளாவிய கார்பன் வரி / GLOBAL CARBON TAX

  • உலகளாவிய கார்பன் வரி / GLOBAL CARBON TAX: முதல் முறையாக ஒரு முழுத் தொழில்துறையின் மீதும் உலகளாவிய கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது. 2028 முதல், கப்பல்கள் குறைந்த அளவு கார்பனை உமிழும் எரிபொருட்களுக்கு மாற வேண்டும் அல்லது அவை உருவாக்கும் மாசுபாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இந்த வரி 2030ஆம் ஆண்டுக்குள் 40 பில்லியன் டாலர்கள் வரை வருவாய் ஈட்டக்கூடும். இந்த ஒப்பந்தம் சர்வதேச காலநிலை மாற்றக் கொள்கையில் (international climate policy) ஒரு திருப்புமுனையாகக் கருதப்பட்டாலும், வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்துக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
 

கார்பன் நீக்கம்

  • உலகளாவிய கார்பன் வரி / GLOBAL CARBON TAX: கார்பன் வரியிலிருந்து திரட்டப்படும் அனைத்து வருவாயும் கடல்சார் துறையில் கார்பன் நீக்கம் செய்வதற்கான முயற்சிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். 
  • மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாடுகள் மாறுவதற்கு அல்லது அதன் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கு உதவு செய்வதற்கும் இந்த நிதி ஒதுக்கப்படாது.
  • ஆனால், கார்பன் உமிழ்வை குறைந்தபட்சம் 20% கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச கடல்சார் அமைப்பு இலக்கை வைத்திருக்கிறது. 
  • இதற்கு மாறாக கார்பன் வரி விதிப்பு மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் கப்பல் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வை 10% மட்டுமே குறைக்க முடியும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.

ENGLISH

  • GLOBAL CARBON TAX: For the first time, a global carbon tax has been imposed on an entire industry. From 2028, ships will have to switch to low-carbon fuels or pay a fee for the pollution they produce.
  • The tax could raise up to $40 billion by 2030. While the agreement is seen as a breakthrough in international climate policy, there has been criticism that developing countries are not in a position to meet the climate finance needs.

Carbon sequestration

  • GLOBAL CARBON TAX: All revenue raised from the carbon tax will be earmarked for efforts to sequester carbon in the maritime sector. Furthermore, the funds will not be used to help countries adapt to climate change or recover from its impacts.
  • However, the International Maritime Organization has set a target of reducing carbon emissions by at least 20%. In contrast, projections suggest that a carbon tax could only reduce carbon emissions from shipping by 10% by 2030.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel