Type Here to Get Search Results !

இந்தியா எரிசக்தி வாரம் 2024 / INDIA ENERGY WEEK 2024

  • இந்தியா எரிசக்தி வாரம் 2024 / INDIA ENERGY WEEK 2024: எரிசக்தித் தேவைகளில் தற்சார்பு நிலையை அடைவது பிரதமரின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்தத் திசையில் மற்றொரு படியாக, இந்தியா எரிசக்தி வாரம் 2024 கோவாவில் பிப்ரவரி 6 முதல் 9 வரை நடைபெறுகிறது. 
  • இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடாகும், இது முழு எரிசக்தி மதிப்பு சங்கிலியையும் ஒன்றிணைக்கிறது, மேலும் இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு ஒரு வினையூக்கியாக செயல்படும். 
  • உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேஜை ஆலோசனை மேற்கொண்டார்.
  • புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் மற்றும் அவற்றை எரிசக்தி மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைப்பது ஆகியவை 2024 ஆம் ஆண்டின் இந்திய எரிசக்தி வாரத்தின் முக்கிய மையமாக இருக்கும். 
  • இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தி அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இது கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு பிரத்யேக நாடுகளின் அரங்குகளைக் கொண்டிருக்கும். 
  • எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முன்னெடுத்துச் செல்லும் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு மேக் இன் இந்தியா அரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ENGLISH

  • INDIA ENERGY WEEK 2024: Achieving Aatmanirbharta in energy requirements has been a key focus area of the Prime Minister. In yet another step in this direction, India Energy Week 2024 is being held from 6 – 9 February in Goa and is India’s largest and only all-encompassing energy exhibition and conference, bringing together the entire energy value chain, and will serve as a catalyst for India's energy transition goals. The Prime Minister also held a roundtable with Global oil & gas CEOs and experts.
  • Encouraging and fostering startups and integrating them into the energy value chain will be an important focus for India Energy Week 2024. It is expected to witness the participation of around 17 Energy ministers from different countries, 35,000+ attendees and more than 900 exhibitors. 
  • It will have six dedicated country pavilions - Canada, Germany, Netherlands, Russia, the UK and the USA. A special Make in India Pavilion is also being organized to showcase innovative solutions which Indian MSMEs are spearheading in the energy sector.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel