Type Here to Get Search Results !

வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு / VELLORE MULLU KATHIRIKAI & RAMANATHAPURAM GUNDU MILAKAI GETS GI TAG

புவிசார் குறியீடு

  • புவிசார் குறியீடு என்பது ஒரு நாட்டின் பாரம்பரியமான உற்பத்தி பொருள். அது வேளாண் உற்பத்தியாக இருந்தாலும், கைவினை பொருளாக இருந்தாலும், உணவு பொருளாக இருந்தாலும் அதற்கான சான்று பெறுவதன் மூலம் அதை சார்ந்தவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.
  • இச்சான்று பெறுவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரை பயன்படுத்தி தொடர்புடைய பொருளை உற்பத்தி செய்வதற்கோ, சந்தைப்படுத்துவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதை புவிசார் குறியீட்டு உரிமை உறுதி செய்கிறது.

வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

  • வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும்.
  • அந்த வகையில், ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 
  • கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்று முதலிடத்திலும், 36 தயாரிப்புகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

Geographic Code

  • A geographical code is a traditional product of a country. Whether it is an agricultural product, a handicraft product or a food product, the rights of those concerned are confirmed by obtaining the certificate. 
  • By obtaining this certificate, no one other than those who are registered as authorized users are allowed to produce or market the relevant product using the famous product name.

VELLORE MULLU KATHIRIKAI & RAMANATHAPURAM GUNDU MILAKAI GETS GI TAG

  • Products like Vellore Mullu Katarikai and Ramanathapuram Gundu Milkai have got a geographical indication. Vellore Spiny Cutlery, also known as Mullu Cutlery, is a rare, prickly native eggplant species.
  • Accordingly, Ramanathapuram Kundu Milai are exported to Sri Lanka, Nepal, USA, Europe, Thailand and Japan.
  • With the total number of products from Tamil Nadu receiving Geocode recognition increasing to 45, Tamil Nadu is at the 2nd position. It is noteworthy that Karnataka is at the top with 46 maximum GIs and Kerala is at the third position with 36 products.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel