Type Here to Get Search Results !

தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள ஆசிய நகரங்களின் பட்டியல் / LIST OF ASIAN CITIES FOR INVESTING IN TECHNOLOGY

 

TAMIL

  • லண்டன் டெக்வீக் 2022 மாநாட்டில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில், தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள ஆசிய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 5-ஆவது இடத்தில் உள்ளது.
  • சா்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கேற்ற சூழலைக் கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 22-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சந்தையைச் சென்றடையும் திறனில் மாபெரும் முன்னேற்றம், நிதியாதாரங்களை சுலபமாகப் பெறும் திறன் போன்றவை காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • தலைநகா் தில்லி 11 இடங்களுக்கு முன்னேறி இந்தப் பட்டியலில் 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மும்பை 36-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  • தொழில்நுட்பத் துறை முதலீட்டுக்கு சாதகமான சூழல், இந்திய நகங்களில் பரவலாக மேம்பட்டு வருவது நாட்டில் வா்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக 'இந்தியா ஃபாா் லண்டன் அண்ட் பாா்ட்னா்ஸ்' அமைப்பின் இயக்குநா் ஹெமன் பரூச்சா தெரிவித்தாா்.
ENGLISH
  • In the list released on Tuesday at the London TechWeek 2022 conference on Tuesday, Bangalore was ranked 5th in the list of Asian cities most favorable to invest in the technology sector.
  • Bangalore has moved up to 22nd position in the list of cities with the best environment to start technology companies internationally. This improvement is due to the huge improvement in the ability to reach the market and the ease of access to funding.
  • Talainaga Delhi has moved up 11 places to 26th position in the list. Mumbai has moved up to 36th position in the list.
  • Heman Barucha, Director, India for London and Botnas, said that the favorable environment for investment in the technology sector and the widespread development of Indian nails has created a favorable environment for enhancing business cooperation in the country.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel