Type Here to Get Search Results !

உலக கட்டடக்கலை நாள் / WORLD ARCHITECTURE DAY


TAMIL
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக கட்டடக்கலை நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு உலகக் கட்டடக் கலை தினம் என சர்வதேச கட்டடக்கலை கலைஞர்களின் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
  • நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புகளையும் வடிவமைப்பில் உள்ள பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
  • உலகக் கட்டடக் கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் சமூக அறிவியல் அரசியல் வரலாறு தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு துறையாகும்
  • எனவேதான் கட்டடக்கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை இந்த தினம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • எனவே, அக்டோபர் முதல் திங்கள் கிழமை அன்று உலக கட்டிடக்கலை தினம் வித்தியாசமான கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒரு சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை நோக்கி".
ENGLISH
  • Every year the first Monday in October is celebrated as World Architecture Day. The International Union of Architects officially declared 2005 as World Architecture Day.
  • This day is being celebrated to show the world the pride in designing our future cities and residences.
  • World Architecture is a field associated with the art of building design and science mathematics technology social science political history philosophy.
  • That is why this day is held on the first Monday in October every year in honor of architecture.
  • Therefore, World Architecture Day is celebrated on the first Monday in October with a different theme, this year’s theme is “Towards a Better Urban Future”.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel